Latest:
உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான என்விடியாவை விஞ்சிய ஆப்பிள்டாடா கேபிட்டலின் காலாண்டு லாபம் ₹1,547 கோடியாக, 56% உயர்வுசிப் நிறுவன பங்குகளின் சரிவால், தென் கொரியாவின் KOSPI குறியீடு 7% சரிவுஜெனரிக் அட்வைர் டிஸ்கஸ் மருந்துக்கு USFDA ஒப்புதலைப் பெற்ற சிப்லாசிறு வணிகங்களுக்கான பிரத்யேகப் பிரிவை அமைக்கும் HCL டெக்டேட்டாபிரிக்ஸ் உடனான மேம்படுத்தப்பட்ட கூட்டணியை துவங்கும் விப்ரோHDFC Bank Stock Shifts, Debts, Leadership and Board Issues: Implications for ShareholdersHDFC வங்கியின் சிக்கல்களும், பங்குதாரர்களுக்கான தாக்கங்களும்டாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான என்விடியாவை விஞ்சிய ஆப்பிள்டாடா கேபிட்டலின் காலாண்டு லாபம் ₹1,547 கோடியாக, 56% உயர்வுசிப் நிறுவன பங்குகளின் சரிவால், தென் கொரியாவின் KOSPI குறியீடு 7% சரிவுஜெனரிக் அட்வைர் டிஸ்கஸ் மருந்துக்கு USFDA ஒப்புதலைப் பெற்ற சிப்லாசிறு வணிகங்களுக்கான பிரத்யேகப் பிரிவை அமைக்கும் HCL டெக்டேட்டாபிரிக்ஸ் உடனான மேம்படுத்தப்பட்ட கூட்டணியை துவங்கும் விப்ரோHDFC Bank Stock Shifts, Debts, Leadership and Board Issues: Implications for ShareholdersHDFC வங்கியின் சிக்கல்களும், பங்குதாரர்களுக்கான தாக்கங்களும்டாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்

செய்தி

ஒரு டாலர் 83 ரூபாய் ; காரணம் அது தானே!!!! அதே தான்!!!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத உச்சமாக 83 ரூபாய் 02 பைசா என்ற அளவை எட்டியுள்ளது. அமெரிக்க டாலரை வலுப்படுத்தும் அத்தனை முயற்சியிலும் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக கவிழ்ந்துள்ளது. இந்த நேரத்தில் அமெரிக்க டாலர்களை வாங்க வேண்டாம் என்று தனியார் நிதி நிறுவன ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க டாலர் வலுவடைந்து வரும் நிலையில் இந்திய பாண்ட்களில் 10 ஆண்டுகளுக்கான பத்திரங்களின் விலை 7.4 விழுக்காடாக
இருந்ததில் இருந்து 7.45 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அமெரிக்க சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்திய பத்திரங்களை விற்பது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *