Latest:
அமெரிக்காவின் டவ், எஸ்&பி 500, நாஸ்டாக் சரிவு, வால்மார்ட் பங்கு பாதிப்பு3 ஆண்டுகளில் இரு மடங்காகிய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்2026-27-இல் இரட்டை இலக்க வளர்ச்சியடைய டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் திட்டம்சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து டாடா அறக்கட்டளைகளின் தாமதம்ஜென்-Z புதிர் - வீடு வாங்குவதா ? வேண்டாமா ?Gen-Z Riddle - To Buy or Not to Buy a Houseஅமெரிக்க அரசின் அறிவிப்பால் தங்கம் விலை 3%-க்கும் மேல் உயர்வுவட்டி விகித உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக் காட்டும் ரிசர்வ் வங்கிவாகன விலைகளை 1% வரை உயர்த்தும் ஹூண்டாய் மோட்டார் இந்தியாஇன்ஸ்பெரா ஹெல்த் சயின்சஸுடன் இணைப்பை நிறைவு செய்த சிப்லாஅமெரிக்காவின் டவ், எஸ்&பி 500, நாஸ்டாக் சரிவு, வால்மார்ட் பங்கு பாதிப்பு3 ஆண்டுகளில் இரு மடங்காகிய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்2026-27-இல் இரட்டை இலக்க வளர்ச்சியடைய டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் திட்டம்சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து டாடா அறக்கட்டளைகளின் தாமதம்ஜென்-Z புதிர் - வீடு வாங்குவதா ? வேண்டாமா ?Gen-Z Riddle - To Buy or Not to Buy a Houseஅமெரிக்க அரசின் அறிவிப்பால் தங்கம் விலை 3%-க்கும் மேல் உயர்வுவட்டி விகித உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக் காட்டும் ரிசர்வ் வங்கிவாகன விலைகளை 1% வரை உயர்த்தும் ஹூண்டாய் மோட்டார் இந்தியாஇன்ஸ்பெரா ஹெல்த் சயின்சஸுடன் இணைப்பை நிறைவு செய்த சிப்லா

செய்தி

ஒவ்வொரு பயணிக்கும் 55%கட்டண சலுகை..

இந்தியாவில் ரயில்களில் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணிக்கும் 55விழுக்காடு கட்டண சலுகை கிடைப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்தால் அவர்களுக்கு கட்டண சலுகை என்பது கோவிட் தொற்றுக்கு முன்பு வரை இருந்து வந்தது. அதனை மத்திய அரசு 2019ஆம் ஆண்டுக்கு பிறகு தொடரவே இல்லை. இந்த சலுகை மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு நேரடியாக பதில் அளிக்காத மத்திய அமைச்சர் ஏற்கனவே இந்தியாவில் ரயிலில் பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் 55%கட்டண சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார். இந்தியாவில் அகமதாபாத்தில் நடந்து வரும் புல்லட் ரயில் சேவை பணிகளை பார்வையிட்ட அவர், பணிகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். மூத்த குடிமக்கள் பயணத்தில் சலுகை அளிக்கப்படாமல் வசூலிக்கப்பட்ட தொகை மட்டும் 2022-23 நிதியாண்டில் 2 ஆயிரத்து 242 கோடி ரூபாய் என்று ரயில்வே அமைச்சகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *