பேடிஎம் நிறுவன பணியாளர்களை தூக்க முடியாமல் தடுப்பது எது?
பேடிஎம் பேமண்ட் வங்கி வரும் 29 ஆம் தேதிக்கு பிறகு டெபாசிட் செய்ய இயலாத வகையில் ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தில் இருக்கும் திறமையான பணியாளர்களுக்கு சந்தையில் தற்போதே பெரிய கிராக்கி ஏற்பட்டுள்ளது. வழக்கமாக சந்தையில் தரப்படும் சம்பளத்தைவிட எப்போதும் பேடிஎம் நிறுவனம் அதிகம் தருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பேடிஎம் நிறுவனம் தரும் சம்பளத்தை தர தற்போதைய நிலையில் எந்த பெரிய நிறுவனங்களும் முன்வரவில்லை என்பது நிதர்சனமாக உள்ளது. நிலைமை இப்படி இருக்கையில் தற்போது வாங்கும் சம்பளத்தைவிட 20 முதல் 30 விழுக்காடு கூடுதல் சம்பளங்களை பேடிஎம்மின் போட்டி நிறுவனங்கள் தருகிறது.
ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த பைஜூஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்ட அதிகபட்ச இழப்பு தற்போது பேடிஎமுக்கும் ஏற்பட்டுள்ளதாம். பேடிஎம் நிறுவனத்தை நிர்வகிக்க முடியாமல் தவிக்கும் நிலை பெரிதாக வரவில்ல என்ற போதிலும் , நிதி சிக்கன நடவடிக்கைகளை அந்த நிறுவனம் தொடங்கியிருக்கிறது.்் கொரோனா காலகட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், திறமையான பணியாளர்கள் கிடைப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் பேடிஎம் நிறுவனத்தில் அளிக்கப்பட்டு வந்த சம்பளத்தை அடிப்படையாக கொண்டே தொழில்துறையில் திறமைமிகு பணியாளர்களின் பணமான சம்பளம் நிர்ணயம்