Latest:
இந்திய அரசின் UPI கொள்கை மாற்றமும், வாராக்கடன்கள் தள்ளுபடியும்The UPI U-Turn from the Government of India and the Paradox of Pardoning the Loans and Debts of Billionairesபால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கைஜூலை, ஆக். _ IPOகளில் ரூ. 12,618 கோடி முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள்உயர்தர இரு சக்கர வாகனங்ககளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள்HIV தடுப்பு மருந்துக்காக கிலியட் நிறுவனத்துடன் Dr.ரெட்டிஸ் ஒப்பந்தம்அரம்கோ மற்றும் SAP உடன் இணைந்து புதிய AI கருவியை அறிமுகப்படுத்தும் விப்ரோஎன். சந்திரசேகரன் பதவிக்கால நீட்டிப்பினால் டாடா குழுமப் பங்குகள் ஏற்றம்வாகன சிப்களுக்கான TCSஇன் பிரத்யேக சிப் வடிவமைப்பு சேவைகள்The BRICS Taleஇந்திய அரசின் UPI கொள்கை மாற்றமும், வாராக்கடன்கள் தள்ளுபடியும்The UPI U-Turn from the Government of India and the Paradox of Pardoning the Loans and Debts of Billionairesபால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கைஜூலை, ஆக். _ IPOகளில் ரூ. 12,618 கோடி முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள்உயர்தர இரு சக்கர வாகனங்ககளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள்HIV தடுப்பு மருந்துக்காக கிலியட் நிறுவனத்துடன் Dr.ரெட்டிஸ் ஒப்பந்தம்அரம்கோ மற்றும் SAP உடன் இணைந்து புதிய AI கருவியை அறிமுகப்படுத்தும் விப்ரோஎன். சந்திரசேகரன் பதவிக்கால நீட்டிப்பினால் டாடா குழுமப் பங்குகள் ஏற்றம்வாகன சிப்களுக்கான TCSஇன் பிரத்யேக சிப் வடிவமைப்பு சேவைகள்The BRICS Tale

உள்நாட்டு செய்திகள்

நிறுவனங்களின் பொதுப் பங்குதாரர் விதிமுறைகளில் திருத்தங்கள்

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பொதுப் பங்குதாரர் கட்டமைப்புக்கான விதிமுறைகளை மத்திய நிதியமைச்சகம் திருத்தியுள்ளது. முன்னதாக, 25 சதவீத குறைந்தபட்ச பொதுப் பங்குடைமையை அடைவதற்கான விதிமுறைகளை வரையறுக்க, பங்கு வெளியீட்டிற்குப் பிந்தைய மூலதனத்தின் அடிப்படையில் மூன்று பிரிவுகள் மட்டுமே இருந்தன: ₹1,600 கோடி; ₹1,600 கோடி முதல் ₹4,000 கோடி வரை; மற்றும் ₹4,000 கோடி முதல் ₹1 லட்சம் கோடி வரை. பங்கு வெளியீட்டிற்குப் பிந்தைய மூலதன அளவு ₹1 லட்சம் கோடி மற்றும் அதற்கு மேல் இருந்தால், அதற்கென ஒரு சிறப்புப் பிரிவு ஒதுக்கப்பட்டிருந்தது.

தற்போது ஆறு பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன: ₹1,600 கோடி; ₹1,600 கோடி முதல் ₹4,000 கோடி வரை; ₹4,000 கோடி முதல் ₹50,000 கோடி வரை; ₹50,000 கோடி முதல் ₹1 லட்சம் கோடி வரை; ₹1 லட்சம் கோடி முதல் ₹5 லட்சம் கோடி வரை; மற்றும் ₹5 லட்சம் கோடிக்கு மேல்.

இந்தத் திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில், ‘பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) விதிகள், 1957’-ஐத் திருத்தி நிதியமைச்சகம் ஒரு அறிவிக்கையை வெளியிட்டது.

“பங்கு வெளியீட்டிற்குப் பிந்தைய மூலதனத்தின் அடிப்படையில், குறைந்தபட்ச பொதுப் பங்குடைமைக்கான ஒரு தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம், சந்தையில் பங்குகள் விற்பனையை பரவலாக்கவும், பெரிய அளவிலான மூலதனத் திரட்டலின் நடைமுறை எதார்த்தங்களையும் சமநிலைப்படுத்த அரசாங்கம் முயன்றுள்ளது” என்று ‘நரூலா & நரூலா’ நிறுவனத்தின் முதன்மை வழக்கறிஞர் சுனில் நரூலா தெரிவித்தார்.

25 சதவீத குறைந்தபட்ச பொதுப் பங்குடைமையை அடைவதற்கான கால அவகாசம் மூன்று ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், மாற்றத்தக்க ஈக்விட்டிப் பங்குகள் அல்லது கடன் பத்திரங்கள் (debentures) தொடர்பான விதிமுறைகளிலும் சில தளர்வுகள் அல்லது குறைப்புகள் செய்யப்பட்டுள்ளன. “குறைந்தபட்ச பங்கு/பத்திரங்களை பங்குகளாக மாற்றக்கூடிய சலுகையை 5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகக் குறைப்பதும், பொதுப் பங்குகளை 25% ஆக உயர்த்துவதற்கான காலக்கெடுவும் சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச் சந்தைகளால் வரவேற்கப்படும்” என்று போனம் லெக்ஸின் மூத்த கூட்டாளர் உதயன் முகர்ஜி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *