Latest:
HDFC Bank Stock Shifts, Debts, Leadership and Board Issues: Implications for ShareholdersHDFC வங்கியின் சிக்கல்களும், பங்குதாரர்களுக்கான தாக்கங்களும்டாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்புடெஸ்லா-ஸ்பேஸ்எக்ஸ் இணைப்புக்கு வழிவகை செய்யும் எலான் மஸ்க்2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியின் பொருளாதார யதார்த்தங்கள்Political Posturing, Economic Realities, and Stability at the 2026 FIFA World Cup in the United Statesசந்தைச் சுழற்சிகளுக்காக அல்லாமல் இந்திய நுகர்வோருக்காகவே முதலீடு செய்யும் டெமாசெக்HDFC Bank Stock Shifts, Debts, Leadership and Board Issues: Implications for ShareholdersHDFC வங்கியின் சிக்கல்களும், பங்குதாரர்களுக்கான தாக்கங்களும்டாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்புடெஸ்லா-ஸ்பேஸ்எக்ஸ் இணைப்புக்கு வழிவகை செய்யும் எலான் மஸ்க்2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியின் பொருளாதார யதார்த்தங்கள்Political Posturing, Economic Realities, and Stability at the 2026 FIFA World Cup in the United Statesசந்தைச் சுழற்சிகளுக்காக அல்லாமல் இந்திய நுகர்வோருக்காகவே முதலீடு செய்யும் டெமாசெக்

சந்தைகள்செய்தி

4புது IPO வருது பாஸ்.. கெட் ரெடி…

இருக்கும் தொழிலை விரிவுபடுத்த முறைப்படியான வழிகளில் ஒன்று ஆக ஆரம்ப பங்கு வெளியீடு உள்ளது. இந்நிலையில் வரும் வாரங்களில் 4புதிய ஆரம்ப பங்கு வெளியீடு உள்ளன. இரண்டு பங்குகள் main board வகையிலும், இரண்டு sme வகையிலும் வெளியிடப் பட உள்ளது. Vibor steel , எண்டரோ ஹெல்த் கேர் ஆகியவை பிரதான பிரிவில் உள்ளன.இவை இரண்டும் இணைந்து 1672 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளன. இதில் vibhor steel டியுப்ஸ் நிறுவனம் மட்டும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமின்றி 6புதிய நிறுவனங்கள் ஆரம்ப பங்கு வெளியீடு செய்ய உள்ளன. ஜூனிபர் ஹோட்டல்,gpt ஹெல்த் கேர் நிறுவனங்கள் கவனம் ஈர்த்தவையாகும். Sme பிரிவில்Zenith drugs, dream roll tech, ஆகிய இரண்டு நிறுவனங்கள் கவனம் ஈர்க்கின்றன. ஜூனிபர் ஹோட்டல் என்பது Hyatt ஹோட்டல் உட் பிரிவாகும்.வரும் 21தொடங்கி 23ஆம் தேதி வரை பங்குகள் கிடைக்கும். இதன் பேஸ் வேல்யூ 10ரூபாய்.ஒரு பங்கின் விலை ₹342-360. ஜிபிடி ஹெல்த் கேர் நிறுவனம் வரும் 22-26ஆம் தேதி வரை பங்குகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.இதன் விலை இடப்படவில்லை. அதே நேரம் பேஸ் மதிப்பு ₹10 ஆக நிர்ணயம் செய்ய திட்டம் உள்ளது. Sme பிரிவில் zenith டிரக் 40கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டு வருகிறது.19-22ஆம் தேதிகள் வரை zenith பங்குகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *