Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு

22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

லாபத்தில் முடிந்த சந்தைகள்..

ஜூலை 31 ஆம் தேதி புதன்கிழமை, இந்தியப் பங்குச் சந்தைகள் லாபத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 286 புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து 741 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி93 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 951 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவுற்றது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்கள் மீதான வட்டிகையை குறைக்குமா என்ற எதிர்பார்ப்பால் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாட்டு பங்குச்சந்தைகளில் நல்ல லாபம் காணப்பட்டன. இதன் எதிரொலியாகவே இந்திய பங்குச்சந்தைகளிலும் ஏற்றம் காணப்பட்டது. ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவன பங்குகள் அதிகபட்சமாக 2% ஏற்றம் கண்டது. பிரிட்டானியா நிறுவனபங்குகள் பெரிதாக சரிந்தன. உலோகத்துறை பங்குகள் மட்டும் 1.2 % விலை உயர்ந்தன. மருந்து, ஊடக நிறுவன பங்குகளும, ஊடக நிறுவன பங்குகளும் தலா ஒரு விழுக்காடு உயர்ந்தன. பொதுத்துறை வங்கிகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் தலா 0.4விழுக்காடு சரிவை கண்டன. சென்னையில் ஜூலை 31 ஆம் தேதி புதன் கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து விற்பனையானது. ஒருசவரன் 51 ஆயிரத்து 360 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6,420 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி முன்தின விலையில் இருந்து2 ரூபாய் உயர்ந்து 91 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளியும் விலையும் கிலோவுக்கு 2000 ரூபாய் உயர்ந்து 91 ஆயிரம் ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *