Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு

22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஆப்பிளுடன் கைகோர்க்கும் ஏர்டெல்..

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்துடன் ஏர்டெல் நிறுவனம் இணைந்து புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி பிளஸ் உள்ளிட்ட சலுகைகளை ஏர்டெல் போஸ்ட்பெயிடு திட்டங்களை அளிக்க இருக்கிறது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஏர்டெல் அதிகாரிகள், பெரிய திரைகளில் உள்ளடக்கங்களை பார்க்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக டிராமா, காமெடி சீரிஸ் மற்றும் பிரதானமான திரைப்படங்கள், டாக்குமென்டரி, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் பார்க்கும் கண்டென்ட்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளதாகவும், ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து ஆப்பிள் டிவி பிளஸில் வைஃபை மற்றும் போஸ்ட் பெயிடு திட்டங்களில் சிறப்பு சலுகைகள் கிடைக்க இருக்கிறது. இதேபோல் ஆப்பிள் மியூசிக் இசையிலும் சலுகைகளை ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக விங்க் மியூசிக் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஆப்பிள் மியூசிக்கின் பிரத்யேக சலுகைகளை அனுபவிக்க உள்ளனர். ஆப்பிள் மியூசிக்கில் இந்திய மற்றும் உலகளாவிய இசையும், இசைக்கலைஞர்களின் நேர்காணல்களும், ஆப்பிள் மியூசிக் ரேடியோ உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. புதிய சலுகைகளுக்கு கட்டணம் எவ்வளவு என்ற விவரம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *