Latest:
2026-27ல் நீடித்த எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் பலவீனமான ரூபாய்க்கு எதிராக உங்கள் முதலீட்டுத் தொகுப்பைப் பாதுகாப்பது எப்படிHow to Protect Your Portfolio Against a Prolonged Oil Shock & Weak Rupee in 2026-27AI புத்தாக்க திட்டத்திற்காக மிஸ்ட்ரலுடன் கூட்டணி அமைக்கும் டி.சி.எஸ்பயோசிமிலர்கள், ஜெனரிக் மருந்துகளினால் வளர்ச்சியடையும் சிப்லாஇந்தியாவில் $4300 கோடி அளவுக்கு நிறுவன பிரிப்பு திட்டங்கள்சந்தை மதிப்பில் ஓப்பன் ஏஐ நிறுவனத்தை விஞ்சிய ஆந்த்ரோபிக் நிறுவனம்அசோக் லேலண்டின் காலாண்டு நிகர லாபம் 11% அதிகரிப்புஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எதிர்பார்த்து அமெரிக்க பங்கு சந்தைகள் உச்சம்சர்வீஸ்நவ் நிறுவனத்துடனான கூட்டணியை விரிவுபடுத்தும் விப்ரோZepto’s IPO Ambitions: Hyper-Growth, Heavy Losses, and Questions of Sustainability in India’s Quick Commerce Boom2026-27ல் நீடித்த எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் பலவீனமான ரூபாய்க்கு எதிராக உங்கள் முதலீட்டுத் தொகுப்பைப் பாதுகாப்பது எப்படிHow to Protect Your Portfolio Against a Prolonged Oil Shock & Weak Rupee in 2026-27AI புத்தாக்க திட்டத்திற்காக மிஸ்ட்ரலுடன் கூட்டணி அமைக்கும் டி.சி.எஸ்பயோசிமிலர்கள், ஜெனரிக் மருந்துகளினால் வளர்ச்சியடையும் சிப்லாஇந்தியாவில் $4300 கோடி அளவுக்கு நிறுவன பிரிப்பு திட்டங்கள்சந்தை மதிப்பில் ஓப்பன் ஏஐ நிறுவனத்தை விஞ்சிய ஆந்த்ரோபிக் நிறுவனம்அசோக் லேலண்டின் காலாண்டு நிகர லாபம் 11% அதிகரிப்புஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எதிர்பார்த்து அமெரிக்க பங்கு சந்தைகள் உச்சம்சர்வீஸ்நவ் நிறுவனத்துடனான கூட்டணியை விரிவுபடுத்தும் விப்ரோZepto’s IPO Ambitions: Hyper-Growth, Heavy Losses, and Questions of Sustainability in India’s Quick Commerce Boom

செய்தி

மின்சார 3 வீலர் துறையில் குதிக்கும் ஹீரோ..

இந்தியாவில் இருசக்கரவாகனங்கள் உற்பத்தியில் முக்கிய நிறுவனமான ஹீரோ, அல்டி கரீன் நிறுவனத்துடன் இணைந்து மின்சார 3 சக்கரவாகனங்களை உற்பத்தி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பஜாஜ் மற்றும் மகேந்திரா நிறுவனத்துக்கு போட்டியாக பணிகளை செய்துவருகிறது. முதல்கட்டமாக 900 கோடி ரூபாய் அளவுக்கு ஹீரோ நிறுவனம் பெங்களூரு நிறுவனத்தில் முதலீடு செய்ய இருக்கிறது. ஏற்கனவே ஏத்தர் நிறுவனத்தில் 40%பங்குகளை வைத்துள்ள ஹீரோ நிறுவனம், இரண்டாவதாக அல்டிகிரீன் நிறுவனத்தில் முதலீடு செய்ய இருக்கிறது. அல்டி கிரீன் நிறுவனம் ஒரு தொழில்நுட்ப நிறுவனமாகும். இது கடந்த நிதியாண்டில் மட்டும் 2800 யூனிட்களை விற்றுள்ளதுடன் 115கோடி ரூபாய் டர்ன் ஓவரையும் காட்டியுள்ளனர். அல்டி கிரீன் நிறுவனத்தின் வாகனங்கள் காய்கனிகள், பால், கோழிக்கறி, கேஸ் சிலிண்டர் ஆகியவற்றை சுமந்து செல்லும் வணிக வாகனங்களை முதல்கட்டமாக தயாரித்துள்ளது. 30 டீலர்களை கொண்டுள்ள இந்நிறுவனம் இந்தாண்டு இறுதிக்குள் 40 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு 55ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறமை பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் உரிமங்கள் தேவைப்படாத நிலையில் தங்கள் நிறுவன வாகனத்துக்கு அதிக வாடிக்கையாளர்கள் வந்துள்ளதாகவும் அல்டிகிரீன் நிறுவனம் கூறியுள்ளது. 2024 நிதியாண்டில் மட்டும் வழக்கமான பெட்ரோல், டீசல் மற்றும் படிம எரிபொருள் இன்ஜின்களுடன் கூடிய சரக்கு ஆட்டோக்கள் 1.21லட்சம் வண்டிகளை மட்டுமே விற்றுள்ளனர். அதேபோல் ஆட்டோ ரிக்சாக்கள் 5.11லட்சம் உயர்ந்துள்ளன. மின்சார ஆட்டோக்கள் ஊடுருவியுள்ளதால் அதன் வளர்ச்சி 2024 நிதியாண்டில் 11% அதிகரித்துள்ளது. மின்சார சரக்கு ஆட்டோக்கள் விற்பனை கடந்த நிதியாண்டில் 14% வளர்ந்துள்ளது. 2030-ல் இதே எண்ணிக்கை 55%ஆக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *