Latest:
பயோசிமிலர்கள், ஜெனரிக் மருந்துகளினால் வளர்ச்சியடையும் சிப்லாஇந்தியாவில் $4300 கோடி அளவுக்கு நிறுவன பிரிப்பு திட்டங்கள்சந்தை மதிப்பில் ஓப்பன் ஏஐ நிறுவனத்தை விஞ்சிய ஆந்த்ரோபிக் நிறுவனம்அசோக் லேலண்டின் காலாண்டு நிகர லாபம் 11% அதிகரிப்புஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எதிர்பார்த்து அமெரிக்க பங்கு சந்தைகள் உச்சம்சர்வீஸ்நவ் நிறுவனத்துடனான கூட்டணியை விரிவுபடுத்தும் விப்ரோZepto’s IPO Ambitions: Hyper-Growth, Heavy Losses, and Questions of Sustainability in India’s Quick Commerce Boomஜெப்டோவின் ஐபிஓ இலக்குகள்: அதிவேக வளர்ச்சி மற்றும் பெரும் நஷ்டங்கள்எஸ்.கே.எஃப் நிறுவனத்திடம் இருந்து AI மாற்ற ஒப்பந்தம் பெற்ற டி.சி.எஸ்பாட்டா இந்தியா: லாபம் 95.2% சரிவுபயோசிமிலர்கள், ஜெனரிக் மருந்துகளினால் வளர்ச்சியடையும் சிப்லாஇந்தியாவில் $4300 கோடி அளவுக்கு நிறுவன பிரிப்பு திட்டங்கள்சந்தை மதிப்பில் ஓப்பன் ஏஐ நிறுவனத்தை விஞ்சிய ஆந்த்ரோபிக் நிறுவனம்அசோக் லேலண்டின் காலாண்டு நிகர லாபம் 11% அதிகரிப்புஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எதிர்பார்த்து அமெரிக்க பங்கு சந்தைகள் உச்சம்சர்வீஸ்நவ் நிறுவனத்துடனான கூட்டணியை விரிவுபடுத்தும் விப்ரோZepto’s IPO Ambitions: Hyper-Growth, Heavy Losses, and Questions of Sustainability in India’s Quick Commerce Boomஜெப்டோவின் ஐபிஓ இலக்குகள்: அதிவேக வளர்ச்சி மற்றும் பெரும் நஷ்டங்கள்எஸ்.கே.எஃப் நிறுவனத்திடம் இருந்து AI மாற்ற ஒப்பந்தம் பெற்ற டி.சி.எஸ்பாட்டா இந்தியா: லாபம் 95.2% சரிவு

தங்கம்

பெரிய ஆட்டம் போட்டு வரும் தங்கம் விலை..

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. டெல்லி, சண்டிகர், லக்னோ,ஜெய்ப்பூர் உள்ளிடட பகுதிகளில் 10 கிராம் தங்கம் 76,000 ரூபாயாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைத்ததும் இதற்கு முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 2630 அமெரிக்க டாலர்களாக உச்சம் தொட்டுள்ளன. அமெரிக்க தங்க ஃபியூச்சர்ஸ் முதலீடுகள் ஒரு அவுன்ஸ் 2653 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஹெஸ்பொல்லா-இஸ்ரேல் இடையேயான மோதலும் தங்கம் விலை உயர முக்கிய காரணியாக அமைந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் மேலும் வட்டி விகிதத்தை குறைக்கும்பட்சத்தில் முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கத்தின் மீது முதலீடுகள் செய்ய இருப்பதாகவும் முதலீட்டு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *