Latest:
டாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்புடெஸ்லா-ஸ்பேஸ்எக்ஸ் இணைப்புக்கு வழிவகை செய்யும் எலான் மஸ்க்2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியின் பொருளாதார யதார்த்தங்கள்Political Posturing, Economic Realities, and Stability at the 2026 FIFA World Cup in the United Statesசந்தைச் சுழற்சிகளுக்காக அல்லாமல் இந்திய நுகர்வோருக்காகவே முதலீடு செய்யும் டெமாசெக்வருவாய் வளர்ச்சி மதிப்பீட்டைக் குறைத்த இன்ஃபோசிஸின் ADR 5% சரிவுவரி உயர்வை சமாளிக்க சிகரெட்கள் தொகுப்பை மறுசீரமைக்கும் ITCடாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்புடெஸ்லா-ஸ்பேஸ்எக்ஸ் இணைப்புக்கு வழிவகை செய்யும் எலான் மஸ்க்2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியின் பொருளாதார யதார்த்தங்கள்Political Posturing, Economic Realities, and Stability at the 2026 FIFA World Cup in the United Statesசந்தைச் சுழற்சிகளுக்காக அல்லாமல் இந்திய நுகர்வோருக்காகவே முதலீடு செய்யும் டெமாசெக்வருவாய் வளர்ச்சி மதிப்பீட்டைக் குறைத்த இன்ஃபோசிஸின் ADR 5% சரிவுவரி உயர்வை சமாளிக்க சிகரெட்கள் தொகுப்பை மறுசீரமைக்கும் ITC

செய்தி

உச்சம் தொட்டு சரிந்த இந்திய சந்தைகள்

செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை இந்திய பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத உச்சம் தொட்ட நிலையில், பிற்பகலில் லேசான சரிவுடன் வர்த்தகம் முடிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 14புள்ளிகள் சரிந்து 84,914 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி1 புள்ளி உயர்ந்து 25,940புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. வர்த்தக தொடக்கத்தில் கணிசமாக ஏற்றம் பெற்ற இந்திய பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத புதிய உச்சமாக சென்செக்ஸ் 85 ஆயிரம் புள்ளிகளையும், நிஃப்டி 26,000 புள்ளிகளையும் தொட்டன. எனினும் இரண்டாவது பாதியில் அந்த லாபத்தை தக்க வைக்கமுடியாமல் கடைசி நேரத்தில் வணிகம் சிவப்பில் முடிந்தது. Tata Steel, Hindalco Industries, Power Grid Corp, Tech Mahindra,Adani Enterprises ஆகிய நிறுவனங்கள் மிகப்பெரிய லாபத்தை பதிவு செய்தன. இதேபோல் SBI Life Insurance, HUL, Grasim Industries, UltraTech Cement,Shriram Finance ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. உலோகத்துறை பங்குகள் 3 விழுக்காடு வரை உயர்ந்த நிலையில் எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் 0. 6விழுக்காடு உயர்ந்தது. பொதுத்துறை வங்கிகள், டெலிகாம், எஃப்எம்சிஜி உள்ளிட்ட துறை பங்குகள் பெரிய சரிவை சந்தித்தன. செப்டம்பர் 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 56ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் 20 ரூபாய் உயர்ந்த தங்கம் 7 ஆயிரம் ரூபாயாக விற்கப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 98 ரூபாயாக விற்கப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோ 98 ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் 3 விழுக்காடு எந்த கடையில் எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும். அதே நேரம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு கடைக்கு கடை செய்கூலி, சேதாரம் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *