Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை

செய்தி

தங்க நகைக்கடன் வழங்கும் பிரபல நிறுவனம்..

இந்தியாவில் பிரபல நிதி நிறுவனமாக திகழும் பூனாவாலா ஃபின்கார்ப் நிறுவனம், அடுத்ததாக தங்க நகை அடகு பெறும் வணிகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. தனிநபர் மற்றும் வியாபார தேவைகளுக்கு விரைவாக தங்க நகைக்கடன் வழங்க அந்த நிறுவனம் இறுதி முடிவெடுத்துள்ளது. விவசாய தேவைக்கான நகைக்கடனையும் இந்நிறுவனம் வழங்க இருக்கிறது. மேலும் தொழில் விரிவாக்கத்துக்காக நகைகளை பெற்றுக்கொண்டு பணத்தையும் இந்த நிறுவனம் வழங்க உள்ளது. தங்க நகைக்கடன்கள் குறித்து ரிசர்வ் வங்கி வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், அது தற்போதைய வடிவில் வெளியிடப்பட்டால், வங்கிகள் அல்லாத தனியார் நிதி நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும். இந்த நிலையில் தங்கநகைக்கடன் வழங்கும் முடிவை அந்நிறுவனம் வெளியிட்டதை அடுத்து அதன் பங்குகள் 4.4%உயர்ந்து ஒரு பங்கு ரூ.382.40 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக 30 நிமிடங்களில் தங்க நகைக்கடன் வழங்க வேண்டும் என்றும், குறைந்த ஆவணங்களை பெற்றுக்கொண்டு, பல்வேறு திருப்பி செலுத்தும் முறைகளையும் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. மராட்டிய மாநிலம் புனேவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பூனாவாலா நிறுவனம், விரைவில் 400 கிளைகளை தொடங்க இருக்கிறது. இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை குறிவைத்து இந்த புதிய கடன் வசதியை பூனாவாலா நிறுவனம் திறக்க இறுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *