Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை

செய்தி

கூகுள் குரோமை வாங்குகிறதா ஓபன் ஏஐ?

அமெரிக்காவின் வாஷிங்டனில் ஒரு வழக்கு நடைபெற்று வருகிறது. அதில் ஓபன் ஏஐ மற்றும் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் இடையே வாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கூகுளின் குரோம் உலாவி எனப்படும் பிரவுசரை ஓபன் ஏஐ நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேடுபொறி எனப்படும் பிரவுசரில் கூகுளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்தவழக்கில் பதில் அளித்த கூகுள் நிறுவனம், குரோமை தற்போது விற்கும் திட்டம் இல்லை என்றும் தெரிவித்துவிட்டனர். ஓபன் ஏஐ நிறுவனம் கடந்த ஜூலையிலேயே வாங்க முயற்சித்தப்போதும் கூகுள் நிறுவனம் அதனை ஆகஸ்ட்டில் நிராகரித்துவிட்டது. ஓபன் ஏஐ செயலி மைக்ரோசாஃப்ட்டின் பிங்இணைய தேடுபொறியுடன் இணைந்துள்ள நிலையில் அதன் நேர் போட்டியாளரான கூகுளை வாங்க நினைப்பது உலகளவில் வியப்பை ஏற்படுத்தியது. கடந்தாண்டு ஆகஸ்ட்டில் சாம்சங் மின்சாதன பொருட்களில் இயல்பாகவே கூகுளின் அம்சங்கள் இருக்கும் வகையில் டீல் கையெழுத்தானது. இதனை எதிர்த்தும் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், அண்மையில் நடந்த டீலில் சாம்சங், மோட்டோரோலா உள்ளிட்ட நிறுவன செல்போன்களில் போட்டி நிறுவனங்களின் அம்சங்களும் இடம்பிடித்துள்ளன. புதுப்புது சாதனங்களில் கூகுளின் பொருட்கள் மட்டுமின்றி எந்த ஏஐ பொருட்களை வேண்டுமானாலும் இன்ஸ்டால் செய்ய கூகுள் நிறுவனம் அண்மையில் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *