Latest:
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிஅமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கி

நிதித்துறை

வட்டி விகிதம் குறையுமா?

ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஆல்பர்ட் பார்க், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான கூடுதல் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரிகளினால் ஆசிய மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆசிய வளர்ச்சிக்கான முன் கணிப்பு அறிக்கையில், அந்த பிராந்தியத்திற்கான வளர்ச்சி விகித முன் கணிப்பு குறைக்கப்பட்டுள்ளது. 2025 வளர்ச்சி விகித முன் கணிப்பு 0.1% அளவுக்கு குறைக்கப்பட்டு, 4.8% ஆகவும், 2026ல் இது 0.2% குறைக்கப்பட்டு 4.6% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவை பொருத்தவரை, சமீபத்திய ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) குறைப்பு, புதிய முதலீடுகளை தூண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஏனெனில் விலைகளைக் குறைப்பதன் மூலம், அது அந்தப் பொருட்களுக்கான நுகர்வோர் தேவையை அதிகரிக்கும். அரசாங்கம் தனியார் நிறுவனங்களை முதலீடு செய்வதிலிருந்து தடுப்பது என்ன என்று சர்வே எடுத்து, தனியார் முதலீட்டை அதிகரிக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரிகளுக்கு இந்தியா பதிலடி கொடுக்க கூடாது என்றும், அது இந்தியாவிற்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆசிய வளர்ச்சி வங்கியின் பகுப்பாய்வு மற்றும் மாதிரிகள் காட்டுவதாக கூறியுள்ளார். இந்த விஷயத்தில் இந்தியா சரியான பாதையில் செல்வதாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *