Latest:
டாக்டர் ரெட்டிஸின் ரிடக்சிமாப் பயோசிமிலருக்கு US FDA ஒப்புதல்மின்சார வாகன சந்தையில் 43% சந்தைப் பங்கை எட்டிய டாடா மோட்டார்ஸ்ஜூலையில் மின்சார இரு சக்கர வாகன விற்பனை 76.6% அதிகரிப்புஜூலையில் டாடா மோட்டார்ஸின் வணிக வாகன விற்பனை 37% அதிகரிப்புA Solution to India’s Dependence on Edible Oil Importsஇந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி சார்பு பிரச்சனைக்கு தீர்வுITCயின் காலாண்டு நிகர லாபம் ரூ. 3,579 கோடியாக 27% சரிவுசிறப்பு மருந்து வணிகத்தின் வளர்ச்சியால் சன் ஃபார்மாவின் லாபம் அதிகரிப்புதென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 16%-க்கும் அதிகமாக அதிகரிப்பு2030-31க்குள் 50 கோடி டாலர் வருவாயை எட்ட L&T செமிகண்டக்டர் திட்டம்டாக்டர் ரெட்டிஸின் ரிடக்சிமாப் பயோசிமிலருக்கு US FDA ஒப்புதல்மின்சார வாகன சந்தையில் 43% சந்தைப் பங்கை எட்டிய டாடா மோட்டார்ஸ்ஜூலையில் மின்சார இரு சக்கர வாகன விற்பனை 76.6% அதிகரிப்புஜூலையில் டாடா மோட்டார்ஸின் வணிக வாகன விற்பனை 37% அதிகரிப்புA Solution to India’s Dependence on Edible Oil Importsஇந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி சார்பு பிரச்சனைக்கு தீர்வுITCயின் காலாண்டு நிகர லாபம் ரூ. 3,579 கோடியாக 27% சரிவுசிறப்பு மருந்து வணிகத்தின் வளர்ச்சியால் சன் ஃபார்மாவின் லாபம் அதிகரிப்புதென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 16%-க்கும் அதிகமாக அதிகரிப்பு2030-31க்குள் 50 கோடி டாலர் வருவாயை எட்ட L&T செமிகண்டக்டர் திட்டம்

உள்நாட்டு செய்திகள்

4% நிகர லாபம் உயர்வு

பல்வேறு துறைகளில் ஈடுப்பட்டுள்ள ஐடிசி நிறுவனத்தின் நிகர லாபம், இரண்டாவது காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 4% அதிகரித்து ரூ.5,187 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 1% குறைந்து, ரூ.21,256 கோடியாக உள்ளது.

இந்த காலாண்டில் பல்வேறு செயல்பாட்டு சவால்கள் இருந்தபோதிலும், எஃப்எம்சிஜி பிரிவு ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 8% வளர்ச்சியைப் பதிவு செய்தது (நோட்புக்கள் பிரிவு தவிர). பல பிராந்தியங்களில் அதிகப்படியான மழை மற்றும் ஜிஎஸ்டி விகித மாற்றம் காரணமாக இந்த பிரிவு குறுகிய கால இடையூறுகளை எதிர்கொண்டது. உணவு மற்றும் பால் பொருட்கள், பிரீமியம் ரக குளியல் பொருட்கள் மற்றும் அகர்பத்திகள் ஆகியவற்றால் வளர்ச்சி ஏற்பட்டது.

குறைந்த விலை காகித இறக்குமதி மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் கடும் போட்டிகளினால் நோட்புக் வணிகம் பாதிக்கப்பட்டது.

பொருட்களின் விலைகள் அதிகமாக இருந்தாலும் நிலையானதாக இருந்ததாகவும், இந்த பிரிவின் EBITDA விகிதம் 10% ஆக இருந்ததாக ஐ.டி.சி தெரிவித்துள்ளது, இது Q2 FY25 இல் 10.6% மற்றும் Q2 FY26 இல் 9.4% ஆக இருந்தது. டிஜிட்டல்-ஃபர்ஸ்ட் மற்றும் ஆர்கானிக் பொருட்கள் நல்ல வளர்ச்சியை அடைந்து, தோராயமாக ரூ.1,100 கோடி வருடாந்திர தொடர்ச்சியான வருவாயை (ARR) அடைந்தது.

சிகரெட் பிரிவில், சிறப்பு மற்றும் பிரீமியம் பிரிவுகளின் விற்பனை அதிகரிப்பினால் நிகர வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 7% அதிகரித்துள்ளது.

காகித அட்டைகள் மற்றும் பேக்கேஜிங் பிரிவின் விற்பனை தொடர்ந்து அதிகரித்ததால், இந்த பிரிவின் லாபம் 17% அதிகரித்துள்ளது. லாப விகிதங்கள் காலாண்டுக்கு காலாண்டு அடிப்படையில், 90 அடிப்படை புள்ளிகள் அதிகரிதது. இந்த பிரிவின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 5% அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *