Latest:
ஜூனில் அமெரிக்க வேலையின்மை விகிதம் 4.2% ஆகக் சரிவுபஜாஜ் ஃபைனான்ஸின் AUM 24% அதிகரித்து ₹5.46 லட்சம் கோடியாக உயர்வுஃபெடரல் ரிசர்வை மறு வடிவமைக்க திட்டமிடும் டிரம்ப் அரசுஐபோன்கள் ஏற்றுமதியில் ஃபாக்ஸ்கானை முந்திய டாடா எலக்ட்ரானிக்ஸ்முன்னணி IT நிறுவனங்களின் பங்குகள் உச்சத்திலிருந்து 50% சரிவுஇன்ஃபோசிஸ் ADR-கள் உயர்ந்த நிலையில், விப்ரோ ADR-கள் 14% சரிவுஜூனில் 51,335 வாகனங்களை விற்பனை செய்த ஹூண்டாய் மோட்டார்ஸ்ஜூனில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 5,41,159 வாகனங்களாக 2.3% சரிவுஃபர்ஸ்ட்கிளப்பின் எழுச்சி: இந்தியாவின் விரைவு வர்த்தத்தில் வேகத்தை விட தரத்திற்கு முக்கியத்துவம்The Rise of First Club: Quality Over Speed in India's Quick-Commerce Boomஜூனில் அமெரிக்க வேலையின்மை விகிதம் 4.2% ஆகக் சரிவுபஜாஜ் ஃபைனான்ஸின் AUM 24% அதிகரித்து ₹5.46 லட்சம் கோடியாக உயர்வுஃபெடரல் ரிசர்வை மறு வடிவமைக்க திட்டமிடும் டிரம்ப் அரசுஐபோன்கள் ஏற்றுமதியில் ஃபாக்ஸ்கானை முந்திய டாடா எலக்ட்ரானிக்ஸ்முன்னணி IT நிறுவனங்களின் பங்குகள் உச்சத்திலிருந்து 50% சரிவுஇன்ஃபோசிஸ் ADR-கள் உயர்ந்த நிலையில், விப்ரோ ADR-கள் 14% சரிவுஜூனில் 51,335 வாகனங்களை விற்பனை செய்த ஹூண்டாய் மோட்டார்ஸ்ஜூனில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 5,41,159 வாகனங்களாக 2.3% சரிவுஃபர்ஸ்ட்கிளப்பின் எழுச்சி: இந்தியாவின் விரைவு வர்த்தத்தில் வேகத்தை விட தரத்திற்கு முக்கியத்துவம்The Rise of First Club: Quality Over Speed in India's Quick-Commerce Boom

உள்நாட்டு செய்திகள்

சென்னை R & D மையத்தில் ரூ.196 கோடி முதலீடு செய்யும் மஹிந்திரா

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், சென்னையை தளமாகக் கொண்ட அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை விரிவுபடுத்த சுமார் ரூ.196 கோடி முதலீடு செய்வதாகக் கூறியுள்ளது.

மும்பையைத் தளமாகக் கொண்ட இந்த ஆட்டோமோபைல் உற்பத்தி நிறுவனம், மேம்பட்ட வாகன வடிவமைப்பு, தயாரிப்பு பொறியியல் மற்றும் எதிர்கால தொழில்நுட்ப மேம்பாடுகளை ஆதரிப்பதற்காக, மஹிந்திரா ரிசர்ச் வேலியின் (MRV) திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த முதலீட்டைச் செய்வதாகக் கூறியது.

“இது ஆராய்ச்சி மற்றும் மேக்-இன் இந்தியாவை மேம்படுத்துவதற்கும் கவனம் செலுத்துவதற்கும் அதன் அர்ப்பணிப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. இந்த மையத்தில் செய்யப்படும் திய முதலீடுகளினால் இந்த பிராந்தியத்தில், இந்நிறுவனத்தின் பொறியியல் மற்றும் சோதனை திறன்களை வலுப்படும். மேலும் இது ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கான ஒரு முக்கிய கேந்திரமாக சென்னையின் பங்கை வலுப்படுத்தும்” என்று மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த மையம் இந்த காலண்டர் ஆண்டிற்குள் செயல்படும் என்று அது மேலும் கூறியது.

மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் புதிய சோதனை உள்கட்டமைப்பு ஆகியவை பல வகை வாகனப் பிரிவுகளில், அடுத்த தலைமுறை தளங்களுக்கு மேம்பட்ட திறன்களை வழங்கும் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.

“இந்த விரிவாக்கம் இந்தியாவில் தயாரிப்பு பொறியியல் திறன்களை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்புகளை வழங்க அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் எங்களின் நீண்டகால உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று M&M ஆட்டோமோட்டிவ் வணிகத் தலைவர் ஆர். வேலுசாமி கூறினார்.

தமிழ்நாட்டின் வலுவான தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் திறன் மிகு ஊழியர்களினால் ஆதரிக்கப்படும் MRV, புத்தாக்கம், பொறியியலில் சிறந்து விளங்குதல் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள மொபிலிட்டி தீர்வுகளுக்கான மஹிந்திராவின் உலகளாவிய மையமாக தொடர்ந்து செயல்படும் என்று அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *