Latest:
ஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்மகாத்மா காந்தி: அழியாத பிராண்ட்Mahatma Gandhi: The Immortal Brandபோன்பே மற்றும் கூகுளுக்கு போட்டியாக இந்தியாவில் ஆப்பிள் பே அறிமுகம்HDFC வங்கியின் MD & CEOஆக ICICI-யின் மூத்த அதிகாரி அனுப் பாக்ச்சி நியமனம்மின்னணு தங்க ரசீதுகள் (EGR) சந்தையை விரிவுபடுத்த NSE திட்டம்யோகா பார் நிறுவனத்தை கையகப்படுத்த ₹900 கோடி முதலீடு செய்துள்ள ITC8 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டிய ஏதர் நிறுவனம்தங்க ஹால்மார்க்கிங் கட்டண உயர்வால் மோசடிகள் அதிகரிக்க வாய்ப்புஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்மகாத்மா காந்தி: அழியாத பிராண்ட்Mahatma Gandhi: The Immortal Brandபோன்பே மற்றும் கூகுளுக்கு போட்டியாக இந்தியாவில் ஆப்பிள் பே அறிமுகம்HDFC வங்கியின் MD & CEOஆக ICICI-யின் மூத்த அதிகாரி அனுப் பாக்ச்சி நியமனம்மின்னணு தங்க ரசீதுகள் (EGR) சந்தையை விரிவுபடுத்த NSE திட்டம்யோகா பார் நிறுவனத்தை கையகப்படுத்த ₹900 கோடி முதலீடு செய்துள்ள ITC8 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டிய ஏதர் நிறுவனம்தங்க ஹால்மார்க்கிங் கட்டண உயர்வால் மோசடிகள் அதிகரிக்க வாய்ப்பு

உள்நாட்டு செய்திகள்

சென்னை R & D மையத்தில் ரூ.196 கோடி முதலீடு செய்யும் மஹிந்திரா

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், சென்னையை தளமாகக் கொண்ட அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை விரிவுபடுத்த சுமார் ரூ.196 கோடி முதலீடு செய்வதாகக் கூறியுள்ளது.

மும்பையைத் தளமாகக் கொண்ட இந்த ஆட்டோமோபைல் உற்பத்தி நிறுவனம், மேம்பட்ட வாகன வடிவமைப்பு, தயாரிப்பு பொறியியல் மற்றும் எதிர்கால தொழில்நுட்ப மேம்பாடுகளை ஆதரிப்பதற்காக, மஹிந்திரா ரிசர்ச் வேலியின் (MRV) திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த முதலீட்டைச் செய்வதாகக் கூறியது.

“இது ஆராய்ச்சி மற்றும் மேக்-இன் இந்தியாவை மேம்படுத்துவதற்கும் கவனம் செலுத்துவதற்கும் அதன் அர்ப்பணிப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. இந்த மையத்தில் செய்யப்படும் திய முதலீடுகளினால் இந்த பிராந்தியத்தில், இந்நிறுவனத்தின் பொறியியல் மற்றும் சோதனை திறன்களை வலுப்படும். மேலும் இது ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கான ஒரு முக்கிய கேந்திரமாக சென்னையின் பங்கை வலுப்படுத்தும்” என்று மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த மையம் இந்த காலண்டர் ஆண்டிற்குள் செயல்படும் என்று அது மேலும் கூறியது.

மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் புதிய சோதனை உள்கட்டமைப்பு ஆகியவை பல வகை வாகனப் பிரிவுகளில், அடுத்த தலைமுறை தளங்களுக்கு மேம்பட்ட திறன்களை வழங்கும் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.

“இந்த விரிவாக்கம் இந்தியாவில் தயாரிப்பு பொறியியல் திறன்களை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்புகளை வழங்க அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் எங்களின் நீண்டகால உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று M&M ஆட்டோமோட்டிவ் வணிகத் தலைவர் ஆர். வேலுசாமி கூறினார்.

தமிழ்நாட்டின் வலுவான தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் திறன் மிகு ஊழியர்களினால் ஆதரிக்கப்படும் MRV, புத்தாக்கம், பொறியியலில் சிறந்து விளங்குதல் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள மொபிலிட்டி தீர்வுகளுக்கான மஹிந்திராவின் உலகளாவிய மையமாக தொடர்ந்து செயல்படும் என்று அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *