Latest:
செப்டம்பரில் மொத்த விற்பனை விலை பணவீக்கம் 11.4 சதவீதமாக உயர்வுஅமெரிக்காவில் வட்டி விகிதம் உயரும் என்ற எதிர்பார்பினால் தங்கம் விலை 1% சரிவுபெட்ரோல் விலை உயர்வால் அமெரிக்காவில் பணவீக்கம் 3.7% ஆக அதிகரிப்புடாடா ஏஸ்சுக்கு போட்டியாக ஹூண்டாய், டிவிஎஸின் மின்சார மினி-டிரக்வெங்காய விலை உயர்வு 108%-ஐ எட்டியுள்ளதற்கு என்ன காரணம் ?வணிகப் பிரிவை அமைக்க ஆந்த்ரோபிக் நிறுவனத்துடன் HCL டெக் ஒப்பந்தம்செமிகண்டக்டர் துறையில் டாடா குழுமத்தின் முதலீடுகளை சிலாகிக்கும் சந்திரசேகரன்வட்டி விகித உயர்வு குறித்த எதிர்பார்ப்புகள் தணிந்ததால், சீரான தங்கம் விலைஇந்தியாவில் பண்டிகைக் காலத்தின் தொடக்கமும் நவராத்திரியின் பொருளாதாரமும்The Economics of Navarathri as the Festive Season Dawns in Indiaசெப்டம்பரில் மொத்த விற்பனை விலை பணவீக்கம் 11.4 சதவீதமாக உயர்வுஅமெரிக்காவில் வட்டி விகிதம் உயரும் என்ற எதிர்பார்பினால் தங்கம் விலை 1% சரிவுபெட்ரோல் விலை உயர்வால் அமெரிக்காவில் பணவீக்கம் 3.7% ஆக அதிகரிப்புடாடா ஏஸ்சுக்கு போட்டியாக ஹூண்டாய், டிவிஎஸின் மின்சார மினி-டிரக்வெங்காய விலை உயர்வு 108%-ஐ எட்டியுள்ளதற்கு என்ன காரணம் ?வணிகப் பிரிவை அமைக்க ஆந்த்ரோபிக் நிறுவனத்துடன் HCL டெக் ஒப்பந்தம்செமிகண்டக்டர் துறையில் டாடா குழுமத்தின் முதலீடுகளை சிலாகிக்கும் சந்திரசேகரன்வட்டி விகித உயர்வு குறித்த எதிர்பார்ப்புகள் தணிந்ததால், சீரான தங்கம் விலைஇந்தியாவில் பண்டிகைக் காலத்தின் தொடக்கமும் நவராத்திரியின் பொருளாதாரமும்The Economics of Navarathri as the Festive Season Dawns in India

சர்வதேச செய்திகள்

சீனா மீது 50% இறக்குமதி வரி விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல்

ஈரானுக்கு ஆயுதங்களை விற்கும் நாடுகளின் பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி விதிப்பேன் என்ற தனது அச்சுறுத்தல் சீனாவை நோக்கியது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

சீனா, ஈரானுக்கு விமான எதிர்ப்பு ‘தோள்பட்டை ஏவுகணைகளை’ வழங்குவதாகக் கேள்விப்பட்டதாக டிரம்ப், ஃபாக்ஸ் நியூஸின் சண்டே மார்னிங் ஃபியூச்சர்ஸ் நிகழ்ச்சியில் தெரிவித்தார். சீனா ஈரானுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறை அவர் குறைத்து மதிப்பிட்டார். ஆனால் சீனா அவ்வாறு செய்தால் அதன் பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும் கூறினார்.

“அவர்கள் அப்படிச் செய்வார்களா என்பது பற்றி நான் சந்தேகிக்கிறேன். ஏனென்றால் எனக்கு அவர்களுடன் ஒரு உறவு இருக்கிறது. அவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஒருவேளை ஆரம்பத்தில் அவர்கள் சிறிதளவு செய்திருக்கலாம்” என்று டிரம்ப் கூறினார். “ஆனால் அவர்கள் அப்படிச் செய்வதை நாம் கண்டறிந்தால், அவர்களுக்கு 50% இறக்குமதிவரி விதிக்கப்படும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *