Latest:
பிரேசிலில் ஜெனரிக் செமாக்ளுடைடு (semaglutide) ஊசி மருந்திற்கு ANVISA அமைப்பிடமிருந்து டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் (Dr Reddy's Laboratories) அனுமதி பெற்றுள்ளது.டைட்டன் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் நோயல் டாடாTMB’s Big Banking Breakthrough - What’s Next? TMB-யின் மாபெரும் வங்கித்துறை திருப்புமுனை - அடுத்து என்ன?தீவனங்கள் விலை உயர்வால் முட்டை, கோழி இறைச்சி விலை 30% உயர வாய்ப்புடாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் பங்குகள் 12% வரை உயர்வு;பிரிட்டானியா: லாபம் 10.8% அதிகரிப்புAI அச்சம்:கொரியாவின் கோஸ்பி குறியீடு சரிவுஅக்டோபரில் இரு சக்கர வாகன விற்பனை 28.4% சரிவுபன்னாட்டு ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டங்களை விரிவுபடுத்தும் கூகுள்பிரேசிலில் ஜெனரிக் செமாக்ளுடைடு (semaglutide) ஊசி மருந்திற்கு ANVISA அமைப்பிடமிருந்து டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் (Dr Reddy's Laboratories) அனுமதி பெற்றுள்ளது.டைட்டன் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் நோயல் டாடாTMB’s Big Banking Breakthrough - What’s Next? TMB-யின் மாபெரும் வங்கித்துறை திருப்புமுனை - அடுத்து என்ன?தீவனங்கள் விலை உயர்வால் முட்டை, கோழி இறைச்சி விலை 30% உயர வாய்ப்புடாடா மோட்டார்ஸ் மற்றும் அசோக் லேலண்ட் பங்குகள் 12% வரை உயர்வு;பிரிட்டானியா: லாபம் 10.8% அதிகரிப்புAI அச்சம்:கொரியாவின் கோஸ்பி குறியீடு சரிவுஅக்டோபரில் இரு சக்கர வாகன விற்பனை 28.4% சரிவுபன்னாட்டு ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டங்களை விரிவுபடுத்தும் கூகுள்

சர்வதேச செய்திகள்

பிரேசிலில் ஜெனரிக் செமாக்ளுடைடு (semaglutide) ஊசி மருந்திற்கு ANVISA அமைப்பிடமிருந்து டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் (Dr Reddy’s Laboratories) அனுமதி பெற்றுள்ளது.

பிரேசிலின் தேசிய சுகாதார கண்காணிப்பு முகமையிடமிருந்து (ANVISA) தனது ஜெனரிக் செமாக்ளுடைடு ஊசி மருந்திற்கான சந்தைப்படுத்தல் அனுமதியைப் பெற்றுள்ளதாக டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் வியாழக்கிழமை அறிவித்தது.
நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்த மருந்து ‘ப்ரீ-ஃபில்டு’ (முன்கூட்டியே நிரப்பப்பட்ட) மல்டி-டோஸ் ஊசி பேனா (injectable pen) வடிவில் கிடைக்கும். இது 2 mg/1.5 mL மற்றும் 4 mg/3 mL ஆகிய இரண்டு அளவுகளில், வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தும் வகையில் சந்தைக்கு வரும்.

இது குறித்து டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸின் குளோபல் ஜெனரிக்ஸ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.வி. ரமணா கூறுகையில், “செமாக்ளுடைடு மூலம், நோயாளிகளுக்குத் தேவை அதிகம் உள்ள சந்தைகளில் இந்த சிகிச்சை முறையை விரிவுபடுத்துவதே எங்கள் நோக்கம். நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமாக உள்ள பிரேசில், இந்த பயணத்தில் ஒரு முக்கியமான இடமாகும். இந்த அனுமதி, எங்களது ஒட்டுமொத்த செமாக்ளுடைடு வியூகத்தை வலுப்படுத்துவதுடன், இன்னும் பல நோயாளிகளுக்கு இந்த மருந்தைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் எங்களை ஒரு படி மேலே கொண்டு சென்றுள்ளது. பிரேசிலில் ‘அச்சே’ (Aché) நிறுவனத்துடன் இணைந்து செமாக்ளுடைடை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

நிறுவனத்தின் செய்திக்குறிப்பின்படி, இந்த ஜெனரிக் மருந்து, பெரியவர்களிடம் போதிய கட்டுப்பாட்டில் இல்லாத வகை-2 நீரிழிவு நோய்க்கு (type 2 diabetes mellitus) சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இது உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியுடன் சேர்த்து பயன்படுத்தப்பட வேண்டும். மெட்ஃபார்மின் (metformin) மருந்தைப் பயன்படுத்த முடியாத சூழலில் (ஒவ்வாமை அல்லது பிற மருத்துவக் காரணங்களால்), இந்த மருந்தை தனியாகவோ (monotherapy) அல்லது நீரிழிவு நோய்க்கான பிற மருந்துகளுடன் இணைந்தோ பயன்படுத்தலாம்.

இந்த ஜெனரிக் ஊசி மருந்தின் சந்தை வாய்ப்பு குறித்துக் குறிப்பிடுகையில், பிரேசிலில் இதற்கான தேவை மிக அதிகம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 20 முதல் 79 வயதுக்குட்பட்ட 16.6 மில்லியன் பெரியவர்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர்; நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களின் எண்ணிக்கையில் பிரேசில் உலகளவில் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்தச் சந்தையின் மதிப்பு சுமார் 244.6 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *