இந்தியாவின் செல்லப்பிராணி உணவுச் சந்தையில் களமிறங்கும் விப்ரோ கன்சியூமர் கேர்
₹5,500 கோடி மதிப்புள்ள செல்லப்பிராணி உணவுச் சந்தையைக் கைப்பற்றும் நோக்கில், ஸ்னகிள்ஸ் என்ற பிராண்டின் மூலம் உள்நாட்டு உயர்தர செல்லப்பிராணி உணவுச் சந்தையில் நுழைவதாக விப்ரோ கன்சியூமர்
Read More