22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

அலெக்சா!!!! உன் பக்கத்தில் இருப்பவரை வேலையை விட்டு அனுப்பவும்….

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யாத மனிதன் அறை மனிதன் என்று சொன்னாலும் சொல்லும் அளவுக்கு தற்போது ஆன்லைன் வணிகம் வளர்ந்துள்ளது. ஆனால் அந்த நிறுவனத்தை நடத்தி வரும் நிறுவனங்கள்

Read More
செய்தி

ஒரு கிராமத்தின் விலை 2 கோடி ரூபாய்..!!! வேணுமா??

ஸ்பெயின் நாட்டில் 44 வீடுகள் கொண்ட ஒரு கிராமமே விலைக்கு வருகிறது. சால்டோ டி காஸ்ட்ரோ என்ற இந்த கிராமத்தில் பள்ளிக்கூடம், வீடுகள், உணவகங்கள் உள்ளன. ஸ்பெயின்

Read More
செய்தி

ஒரு குடைக்குள் விமானம்!!!!

விஸ்தாரா, ஏர் ஏசியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய விமான நிறுவனங்களை ஏர் இந்தியாவின் கீழ் கொண்டுவரும் முயற்சியை டாடா சன்ஸ் குழுமம் தொடங்கியுள்ளது. எல்லா

Read More
செய்தி

விலை குறைய தொடங்கிய ஐபோன்!!!

செல்போன் இல்லாமல் ஒரு மனிதர் தற்போது வாழ்ந்தால் அவரை வியப்புடன் பார்க்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இந்த நிலையில் ஐபோன் 12-ன் விலை தற்போது அதிரடியாக குறைந்துள்ளது.

Read More
செய்தி

வாட்ஸ் ஆப்பில் இது புதுசு!!!!

உலகின் பல நாடுகளிலும் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 200 கோடிக்கும் அதிகமாகஉள்ளது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப் செயலி அவ்வவ்போது புதுப்புது அப்டேட்களை அளித்து

Read More
செய்தி

இன்னும் தொடர்கிறது தாண்டவம்!!!!

டிவிட்டர் நிறுவனத்தை பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து அவர் செய்தி இடம் பெறாத நாளேஇல்லை என்ற அளவுக்கு அத்தனை மாற்றங்களை மஸ்க் செய்து வருகிறார்.

Read More
செய்தி

மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா???

ரிலையன்ஸ் குழுமத் தலைவரான முகேஷ் அம்பானி லிவர் பூல் அணியை வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.உலகின் முன்னணி கால்பந்து கிளப் அணிகளில் ஒன்றான லிவர்பூல் எப்சி அணியை

Read More
செய்தி

எந்த ரிஸ்கும் இல்லையாம்!!!! யார் சொல்றா பாருங்க!!

எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல், எந்த நபரையும் தெரியாமல் செய்யும் முதலீடு நிச்சயம் ஆபத்தில் தான் முடியும்என்பதை நிரூபிக்கும் வகையில் கிரிப்டோ கரன்சிகள் உள்ளன.இதனால் பணத்தை இழந்தவர்களின்

Read More
செய்தி

ஒரு ஜோடி செருப்பு இவ்வளவு விலையா?

ஐபோன் என்ற புரட்சிகரமான செல்போன்களை அறிமுகப்படுத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். உலகளவில் கவனம் ஈர்த்து வரும்இந்த நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன்களுக்கு இன்றளவும் பெரிய வரவேற்பு உள்ளது. இந்த நிலையில்

Read More
செய்தி

முடிவுக்கு வந்தது சண்டை ….

இந்துஜா குழுமம் இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலமாகும்…ஸ்ரீசந்த், கோபிசந்த், பிரகாஷ், அசோக் ஆகிய நான்குசகோதரர்கள் இணைந்து இந்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினர் . இந்த நிறுவனங்களில் சுமார் 2

Read More
செய்தி

இது புதுசு!!! இன்னும் ஒரு மாதத்துக்குள் வருகிறது!!!

இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் மத்திய ரிசர்வ்வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் பங்கேற்றார்அதில் பேசிய அவர், நாடுகள் கடந்து மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனையும் இ-ரூபாய் மூலம் செய்ய ஏற்பாடுகள்நடப்பதாக

Read More
செய்தி

கர்த்தரே இவங்க அக்கப்போருக்கு அளவே இல்லையா!!!!

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினாலும் வாங்கினார் அவர் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. 8 டாலர்கள் கொடுத்தால் போதும் எந்த வகை கணக்கையும் வெரிஃபைட்

Read More
செய்தி

இப்படி பார்த்து ரொம்ப நாளாச்சு பா!!!!

இந்திய ரூபாயின் மதிப்பு நவம்பர் 11ம் தேதி வரை 1புள்ளி 3 % உயர்ந்துள்ளது. இந்த அளவு கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவாகும் அமெரிக்காவில் சில்லறை

Read More
செய்தி

அமெரிக்கா போய் இந்தியா குறித்து ஆலோசனை நடத்தின நிதி அமைச்சர்!!!!

அமெரிக்க கருவூல செயலர் ஜானட் எல்லன் மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அண்மையில் சந்தித்து பேசினர். இந்த கூட்டத்தில் வர்த்தகம் மற்றும் வணிகம் சார்ந்த

Read More
செய்தி

சாரி… தெரியாம சொல்லிட்டோம்!!!

மூடிஸ் என்ற நிதி ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பொருளாதார நிலையை மிகச்சரியாக கணித்து மக்களின் திறனை பிரதிபலிக்கிறது. இந்த நிலையில் 2022-ல் 7 புள்ளி 7

Read More
செய்தி

ஐபோனை தயாரித்தவர் என்ன போன் வச்சிருக்காரு தெரியுமா!!!!

டோனி ஃபேடல் என்பவர் ஐபோனின் இணை நிறுவனராக உள்ளார். அவர் அண்மையில் யுவர் ஸ்டோரி என்றசெய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவரே ஐபோன் 12 தான்

Read More
செய்தி

பாகிஸ்தானுக்கு எல்லாம் தரீங்க, எங்களுக்கும் அப்படியே….!!!!!

கடும் பொருளாதார சிக்கல் மற்றும் நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்த பாகிஸ்தானுக்கு நட்பு நாடான சீனாதீடீரென உதவிக்கரம் நீட்டியது பாகிஸ்தான் மழை வெள்ளத்தால் தேசம் தவித்துக் கொண்டிருந்த

Read More
செய்தி

இதை பண்ணலேன்னா கடைய மூட வேண்டியதுதான் – எலான் மஸ்க்

பெரும்பணக்காரரான எலான் மஸ்க் அண்மையில் டிவிட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு வாங்கினார்.இந்த சூழலில் அதிக வருவாய் ஈட்டாவிட்டால் டிவிட்டர் நிறுவனம் திவாலாக அதிக வாய்ப்புள்ளதாக

Read More
செய்தி

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு..

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமாக உயர்ந்து வந்தது. இந்த சூழலில்அடுத்ததாக மேலும் சில அடிப்படை புள்ளிகளை உயர்த்த அமெரிக்க பெடரல் ரிசர்வ்

Read More