Latest:
ஜெர்மன் கடன் பத்திரங்களின் வருவாய் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்புகிரெடிட் சூஸெ AT1 பத்திரங்கள் வழக்குகளில் HDFC வங்கி வெற்றிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1ஜெர்மன் கடன் பத்திரங்களின் வருவாய் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்புகிரெடிட் சூஸெ AT1 பத்திரங்கள் வழக்குகளில் HDFC வங்கி வெற்றிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1

உள்நாட்டு செய்திகள்

விற்பனை மையங்களை 550ஆக குறைக்கும் ஓலா எலக்ட்ரிக்

ஓலா எலக்ட்ரிக்கின் சந்தை பங்கு வெகுவாக சரிந்து வரும் நிலையில் அதன் விற்பனை மையங்களின் எண்ணிக்கையை, மார்ச் மாத இறுதிக்குள், சுமார் 550 ஆகக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக

Read More
பிரீமியம் - தமிழ்

இந்தியாவில் குழாய் பதித்தல் மற்றும் நீர்ப்பாசனத் துறை எதிர்கொள்ளும் சவால்கள்

விவசாயம் மற்றும் உள்கட்டமைப்புகளின் ஒரு முக்கிய அங்கமான குழாய் பதித்தல் மற்றும் நீர்ப்பாசனத் துறையை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிந்துள்ளன.சக்தி பம்ப்ஸ் (இந்தியா) லிமிடெட்

Read More
உள்நாட்டு செய்திகள்

ஒரு கோடி விவசாயிகளுக்கு AI மூலம் உதவும் ஐ.டி.சி நிறுவனம்

சமீபத்திய AI கண்டுபிடிப்புகளின் நன்மைகளை, ஐ.டி.சி நிறுவனம், அதன் விவசாயிகள்-உற்பத்தியாளர்கள் அமைப்புகள் (FPOs), இயற்கை விவசாயிகள் மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. புதிய ஜெனரேட்டிவ் AI

Read More
உள்நாட்டு செய்திகள்

ஐ.டி நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தம் AI தொழில்நுட்பம்

ஏ.ஐ தொழில்நுட்பம், IT சேவைகளுக்கான வாய்ப்புகளை குறைப்பதற்கு பதிலாக விரிவாக்கத்தை உருவாக்குகிறது என்று டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தலைமை நிர்வாக அதிகாரி கே. கிருத்திவாசன், கூறியுள்ளார்.

Read More
உள்நாட்டு செய்திகள்

FY26 இல் 65% IPOக்கள் மட்டுமே லாபம் அளித்தன

FY26 இல் 65% IPOக்கள் மட்டுமே வெளியீட்டு விலையை விட அதிகமான விலைக்கு பங்கு சந்தைகளில் விற்பனையை தொடங்கின. இது கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு

Read More
சர்வதேச செய்திகள்

வட்டி விகிதத்தை அமெரிக்க ரிசர்வ் வங்கி உயர்த்த வாய்ப்பு ?

கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் வட்டி விகிதங்களை மாற்றாமல், நிலையாக நிறுத்தி வைப்பதற்கு அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கிட்டத்தட்ட ஒருமனதாக உடன்பட்டனர், ஆனால் அடுத்து

Read More
உள்நாட்டு செய்திகள்

உலகின் மிகப் பெரிய AI டேடா மையத்தை உருவாக்கும் டி.சி.எஸ்

அதிகமான வணிகங்கள், அரசாங்கங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் AI ஐ ஏற்றுக்கொள்வதால், சக்திவாய்ந்த மற்றும் நம்பகமான டேடா கட்டமைப்பிற்கான தேவை மிக முக்கியமானதாகிவிட்டது. இந்தியா ஒரு முக்கிய

Read More
உள்நாட்டு செய்திகள்

கையடக்க சுவாச சாதனத்தை அறிமுகப்படுத்தும் சைடஸ் நிறுவனம்

இந்தியாவில் கடுமையான மற்றும் தொடர்ச்சியான காற்று மாசுபாட்டின் மத்தியில் சுவாச நோய்கள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், சைடஸ் லைஃப்சயின்சஸ் நிறுவனம், நோயாளிகள் சளியை அகற்றி எளிதாக

Read More
உள்நாட்டு செய்திகள்

மாருதி சுசுகியின் e VITARA SUVஇன் அறிமுக விலை ரூ.10.99 லட்சம்

மாருதி சுசுகி அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மின்சார SUVயான e VITARA-வின் அறிமுக விலையை செவ்வாயன்று அறிவித்தது. இந்த வாகனம் பேட்டரி-ஆஸ்-எ-சர்வீஸ் (BaaS) மாடலின் கீழ் ரூ.10.99

Read More
சர்வதேச செய்திகள்

பிரிட்டனில் வேலையின்மை விகிதம் 5.2%ஆக அதிகரிப்பு

கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, பிரிட்டனில் வேலையின்மை விதிதம் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தொழிலாளர் சந்தை தொடர்ந்து பலவீனமடைந்ததால் ஊதியங்களின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இதனால் பேங்க்

Read More
பிரீமியம் - தமிழ்

ஐடி தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான விதிகளை AI எவ்வாறு மறுவடிவமைக்கிறது ?

பகுதி 2: முன்னோக்கிய பாதை இந்தத் தொடரின் பகுதி 1 இல் விவரிக்கப்பட்டுள்ள பேரழிவு ஒரு மோசமான சித்திரத்தை அளிக்கிறது : பங்கு விலைகள் வீழ்ச்சி, லட்சக்கணக்கான

Read More
உள்நாட்டு செய்திகள்

AI துறையில் இந்தியாவின் பலங்களை பாராட்டும் ஆந்த்ரோபிக் CTO

AI துறையில் இந்தியாவின் முன்னேற்றம் அதன் விரைவாக விரிவுபடுத்தும் திறனில் உள்ளது என ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் CTO ராகுல் பட்டில் கூறியுள்ளார். ”கிளாட் AI-யின் இரண்டாவது பெரிய

Read More
உள்நாட்டு செய்திகள்

இந்தியாவின் பொருட்கள் வர்த்தகப் பற்றாகுறை வெகுவாக அதிகரிப்பு

இந்தியாவின் பொருட்கள் வர்த்தக பற்றாக்குறை 2026 ஜனவரியில், கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு $3,468 கோடியாக உயர்ந்தது. இறக்குமதிகள் 19.19 சதவீதம் அதிகரித்து 1.23 பில்லியனாக

Read More
உள்நாட்டு செய்திகள்

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 5%ஆக உயர்வு

இந்தியாவில் வேலையின்மை விகிதம் (UR) டிசம்பரில் 4.8 சதவீதத்திலிருந்து ஜனவரி மாதத்தில் 5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய புள்ளி விவர அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு 3.73

Read More
உள்நாட்டு செய்திகள்

AMD, டிசிஎஸ் கூட்டு முயற்சியில் ரேக்-ஸ்கேல் AI கட்டுமானம்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அதன் துணை நிறுவனமான ஹைப்பர்வால்ட் AI டேட்டா சென்டர் (ஹைப்பர்வால்ட்) மூலம், AMD நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் உள்ள ஹீலியோஸ் தளத்தை

Read More
உள்நாட்டு செய்திகள்

சவுத் இந்தியன் வங்கியின் வாராக்கடன்கள் விகிதம் குறைகிறது

அக்டோபர் 2023 முதல் சவுத் இந்தியன் வங்கி வங்கியின் தலைவராக இருக்கும் பி.ஆர். சேஷாத்ரியின் கீழ், அதன் வாராகடன்கள் விகிதம் குறைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பி.ஆர்.சேஷாத்ரி

Read More
உள்நாட்டு செய்திகள்

ஸ்கூட்டர்கள், மின் வாகனங்களை விரிவுபடுத்தும் ஹீரோ மோட்டோகார்ப்

ஸ்கூட்டர்கள், பிரீமியம் பைக்குகள் மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற பிரிவுகளில் அதன் இருப்பை வலுப்படுத்துவதை ஹீரோ மோட்டோகார்ப் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், இவற்றின் அதன் சந்தை பங்கு

Read More