Latest:
நியமிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலமான தங்க இறக்குமதிகள் ஜிஎஸ்டியின் கீழ் வர வாய்ப்புசுங்க வரி குறைப்பினால், சோயா, சமையல் எண்ணெய் விலைகளில் ஏற்படும் தாக்கங்கள்India’s Edible Oil Duty Cuts: Implications for Soy Production, Cooking Oil and Downstream Pricesகவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமுழுநேர அடிப்படையில் ரிசர்வ் வங்கி MPCயின் வெளி உறுப்பினர்கள்மகாத்மா காந்தி - பாகம்-2Mahatma Gandhi - Part-2நியமிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலமான தங்க இறக்குமதிகள் ஜிஎஸ்டியின் கீழ் வர வாய்ப்புசுங்க வரி குறைப்பினால், சோயா, சமையல் எண்ணெய் விலைகளில் ஏற்படும் தாக்கங்கள்India’s Edible Oil Duty Cuts: Implications for Soy Production, Cooking Oil and Downstream Pricesகவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமுழுநேர அடிப்படையில் ரிசர்வ் வங்கி MPCயின் வெளி உறுப்பினர்கள்மகாத்மா காந்தி - பாகம்-2Mahatma Gandhi - Part-2

உள்நாட்டு செய்திகள்

வியட்நாமின் Skinetiqஇல் 75% பங்குகளை வாங்கும் Marico..!

இந்திய FMCG நிறுவனமான Marico நிறுவனம், அதன் துணை நிறுவனமான Marico South-East Asia Corporation மூலம், வியட்நாமிய நேரடி-நுகர்வோர் தோல் பராமரிப்பு நிறுவனமான Skinetiq கூட்டுப்

Read More
உள்நாட்டு செய்திகள்

ராணிப்பேட்டை ஆலையில் தொடங்கியது ரேஞ்ச் ரோவர் உற்பத்தி..!!

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவனம் அதன் முதல் JLR காரான ரேஞ்ச் ரோவர் எவோக் மாடலை சென்னையிலிருந்து 90 கி.மீ மேற்கே உள்ள ராணிப்பேட்டை –

Read More
உள்நாட்டு செய்திகள்

நிஃப்டி நெக்ஸ்ட் 50இல் டாடா மோட்டர்ஸ் சி.வி, ஹெச்.டி.எப்.சி AMC

மார்ச் மாதத்தில் அரை ஆண்டு குறியீட்டு மறுசீரமைப்பு நடைபெறும்போது, டாடா மோட்டார்ஸ் வணிக வாகனங்கள், டாடா கேபிடல், ஐசிஐசிஐ புருடென்ஷியல் சொத்து மேலாண்மை நிறுவனம், முத்தூட் ஃபைனான்ஸ்

Read More
உள்நாட்டு செய்திகள்

வாகன துறையில் இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் தாக்கம்

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் பிரீமியம் வாகனப் பிரிவை மறுசீரமைக்க உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்தர மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரிய எஞ்சின் கொண்ட வாகனங்களுக்கான

Read More
உள்நாட்டு செய்திகள்

டி.சி.எஸ் நிர்வாகத்தில் ஈடுபாடு காட்டும் என்.சந்திரசேகரன்

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸை (டிசிஎஸ்) ஒரு சவாலான காலகட்டத்தில் வழிநடத்தவும், ஏ.ஐ தொழில்நுட்பம் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை ஈடுகட்டவும், டிசிஎஸ் நிர்வாகத்தில்

Read More
உள்நாட்டு செய்திகள்

ரெப்போ விகிதத்தை 5.25%இல் தொடரும் ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (MPC) நேற்று ரெப்போ விகிதத்தை 5.25 சதவீதமாக மாற்றாமல் அப்படியே வைத்திருந்தது.பிப்ரவரி 4 முதல் 6 வரை நடைபெற்ற

Read More
உள்நாட்டு செய்திகள்

சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்வு

ஐடிசி பங்குகள் வெள்ளிக்கிழமை அன்று கிட்டத்தட்ட 6 சதவீதம் உயர்ந்து, ஒரு பங்கு ரூ.327.7 என்ற விலையில் வர்த்தகமானது. இதன் மூலம், இரண்டு அமர்வுகளாக நீடித்த சரிவுக்கு

Read More
உள்நாட்டு செய்திகள்

இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25% கூடுதல் இறக்குமதி வரி ரத்து

ரஷ்ய கச்சா எண்ணெயை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக இந்தியா உறுதியளித்துள்ளதாக அமெரிக்கா இன்று தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்காவால்

Read More
உள்நாட்டு செய்திகள்

கல்யாண் ஜூவல்லர்ஸின் காலாண்டு வருவாய் 40% உயர்வு

கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம், டிசம்பரில் முடிவடைந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் சிறப்பான வருவாய் ஈட்டியுள்ளது. அதன் நிகர லாபம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில்

Read More
உள்நாட்டு செய்திகள்

விரைவில் இந்திய அமெரிக்க வர்த்தக  ஒப்பந்தம் பற்றிய கூட்டறிக்கை

இந்தியா மற்றும் அமெரிக்கா, அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களில் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிடத் திட்டமிட்டுள்ளன. இது வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை இறுதி செய்யும்.

Read More
உள்நாட்டு செய்திகள்

தமிழகத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவரின் புதிய தொழிற்சாலை

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம், தமிழகத்தில் உள்ள ஒரு புதிய தொழிற்சாலையில் பிப்ரவரி 9 ஆம் தேதி ரேஞ்ச் ரோவர் எவோக் வாகனத்தை அசெம்பிள் செய்யத் தொடங்குகிறது.

Read More
உள்நாட்டு செய்திகள்

இவெகோவை வாங்கிய டாடா மோட்டர்ஸுக்கு புதிய சிக்கல்

இத்தாலிய வாகன உற்பத்தியாளரான இவெகோ, ஆறு மாதங்களுக்குள் அதன் பணப்புழக்க முன்னறிவிப்பை இரண்டு முறை குறைத்திருப்பது, டாடா மோட்டார்ஸின் மிகப்பெரிய கையகப்படுத்தல் குறித்த கவலைகளை மீண்டும் தூண்டியுள்ளது.

Read More
உள்நாட்டு செய்திகள்

ஸைடஸின் நீரழிவு நோய் மருந்துக்கு அமெரிக்க FDA அனுமதி

ஸைடஸ் லைஃப் சயின்சஸ் நிறுவனம், அமெரிக்கச் சந்தையில், நீரிழிவு நோய்க்கான ஒரு ஜெனிரிக் ரக மருந்தை விற்பனை செய்வதற்கு அமெரிக்க சுகாதார ஒழுங்குமுறை அமைப்பிடமிருந்து புதன்கிழமை அன்று

Read More
உள்நாட்டு செய்திகள்

மின்சார ஸ்கூட்டரை அறிமுதப்படுத்தும் யமஹா மோட்டார் நிறுவனம்

இந்தியா யமஹா மோட்டார் (IYM) நிறுவனம், நேற்று EC-06 என்ற மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி, மின்சார வாகனப் பிரிவில் கால் பதித்துள்ளது. இதன் விலை ₹1.67 லட்சம்

Read More
உள்நாட்டு செய்திகள்

US FDAவிடம் அங்கீகாரம் பெற்ற நேட்கோ ஃபார்மா

பால்வர்சா என்ற ஜான்சென் பயோடெக் இன்க் நிறுவனத்தின், பொதுவான பதிப்பான எர்டாஃபிடினிப் என்ற மருந்திற்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடமிருந்து (USFDA), நேட்கோ ஃபார்மா நிறுவனம்

Read More
உள்நாட்டு செய்திகள்

STT வரி உயர்வை வாபஸ் பெறக் கோரும் தரகு நிறுவனங்கள்

பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட டெரிவேட்டிவ்களுக்கான பங்கு பரிவர்த்தனை வரியில் (STT) செய்யப்பட்ட செங்குத்தான உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும், ரொக்கப் பங்குப் பிரிவில் STT-யைக் குறைக்கவும் கோரி, தரகுத்

Read More
உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டில் இருந்து தங்கம் கொண்டு வர வரம்புகள் அதிகரிப்பு

வெளிநாட்டில் ஓராண்டுக்கும் மேலாகத் தங்கியிருந்த ஒரு பெண், விலை மதிப்பு வரம்பு இல்லாமல் 40 கிராம் எடையிலான நகைகளையும், ஒரு ஆண் 20 கிராம் எடையிலான நகைகளையும்

Read More
உள்நாட்டு செய்திகள்

இந்திய பங்கு சந்தைகளில் வெளிநாட்டினர் முதலீடு செய்ய அனுமதி

வெளிநாட்டு நிதி மேலாளர்கள் உள்ளூர் பங்குகளில் இருந்து வெளியேறி வரும் நேரத்தில், இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் தனிநபர்கள் (வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) மற்றும் இந்தியக் குடியுரிமை

Read More
உள்நாட்டு செய்திகள்

அரசு தங்கப் பத்திரங்கள் மீதான மூலதன ஆதாய வரி விலக்கு ரத்து

அரசாங்க தங்கப் பத்திரங்கள் மீதான மூலதன ஆதாய வரி விலக்கு, அந்தப் பத்திரங்கள் ஒரு தனி நபரால் அதன் அசல் வெளியீட்டின் போது வாங்கப்பட்டு, முதிர்வு காலத்தில்

Read More