Latest:
இந்திய ஹோட்டல் துறையின் வலுவான செயல்பாடும், எதிர்கால வளர்ச்சியும்The Indian Hospitality Industry : Strong Performance from Listed Hotel Giants Signals Promising Growth Aheadகலவையான மார்ச் காலாண்டை எதிர்கொள்ளும் மருந்து நிறுவனங்கள்ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்ல பாதுகாப்பளிக்கும் அமெரிக்க கடற்படை15-20% வளர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்த டைட்டன் நிறுவனம்டாடா மோட்டார்ஸின் ஏப்ரல் மாத விற்பனை 28% அதிகரிப்புவேதாந்தா பிரிப்பு: ஐந்து சுதந்திரமான பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகப் பிரிதல்Vedanta Demerger: Splitting into Five Independent Listed Companiesபங்குகளை திரும்பப்பெறும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம்டீசல் ஏற்றுமதி மீது லிட்டருக்கு ரூ.23 ஏற்றுமதி வரி விதிப்புஇந்திய ஹோட்டல் துறையின் வலுவான செயல்பாடும், எதிர்கால வளர்ச்சியும்The Indian Hospitality Industry : Strong Performance from Listed Hotel Giants Signals Promising Growth Aheadகலவையான மார்ச் காலாண்டை எதிர்கொள்ளும் மருந்து நிறுவனங்கள்ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்ல பாதுகாப்பளிக்கும் அமெரிக்க கடற்படை15-20% வளர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்த டைட்டன் நிறுவனம்டாடா மோட்டார்ஸின் ஏப்ரல் மாத விற்பனை 28% அதிகரிப்புவேதாந்தா பிரிப்பு: ஐந்து சுதந்திரமான பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகப் பிரிதல்Vedanta Demerger: Splitting into Five Independent Listed Companiesபங்குகளை திரும்பப்பெறும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம்டீசல் ஏற்றுமதி மீது லிட்டருக்கு ரூ.23 ஏற்றுமதி வரி விதிப்பு

செய்தி

2.52லட்சம் சம்பளம் குறித்து சிடிஎஸ் விளக்கம்..

அண்மையில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்ய முயன்ற சிடிஎஸ் நிறுவனம், ஆண்டு சம்பளம் 2.52 லட்சம் என்று அறிவித்திருந்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து தற்போது

Read More
செய்தி

டாடாவை சமாளிக்க சீனாவுடன் கைகோர்க்கும் அம்பானி

அண்மையில் பெரிய அளவு செலவு செய்து மகனுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி, தற்போது டாடாவுடன் போட்டியை சமாளிக்க சீன நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளார். டாடா குழுமத்தில்

Read More
செய்தி

திருப்பூரில் டைலர்களுக்கு பரிசு அறிவிப்பு..

திருப்பூரில் ஆடை உற்பத்திக்கான ஆர்டர்கள் அதிகளவில் குவிந்து வந்தாலும் போதுமான டைலர்கள் இல்லாததால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திறமையான டைலர்கள் இல்லாததால் உற்பத்தி பாதிப்பை தடுக்கும் நோக்கில் அதிகநேரம்

Read More
செய்தி

இந்த விஷயத்துல இந்தியா கவனம் செலுத்தல..

இந்தியாவின் மக்கள் தொகை உயர்வு மிகப்பெரிய ரிஸ்காக மாறும் என்று இன்போசிஸ் துணை நிறுவனர் நாராயணமூர்த்தி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோத்திலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவன

Read More
செய்தி

3லட்சம் கார்கள் மாயம்?

கார் உற்பத்தியாளர்களுக்கும் அதனை சந்தைபடுத்தும் டீலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமே நடந்து வருகிறது.ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் 2 மாதங்களுக்கு தேவையான கார்கள் அதாவது 7லட்சத்து 30

Read More
செய்தி

பெரியளவில் மாற்றமின்றி முடிந்த சந்தைகள்..

ஆகஸ்ட் 19 ஆம் தேதி திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 12 புள்ளிகள் சரிந்து

Read More
செய்தி

52,000 பேரை பணிநீக்கும் நிறுவனங்கள்..

லைஃப்ஸ்டைல், காய்கறி, உள்ளிட்ட துறைகளில் 2024-ல் மட்டும் 26,000 பேர் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ், டைட்டன், ரேமண்ட்ஸ், பேஜ் அண்ட் ஸ்பென்சர் ஆகிய நிறுவனங்கள்

Read More
செய்தி

ரியல்எஸ்டேட்டால் கல்வி எட்டாக் கனியாகிறதாம்

பள்ளிகளில் கல்விக்கட்டணம் மிக மிக அதிகளவில் உயர்ந்துள்ளது குறித்து சோஹோ நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு சரமாரி புகார்களை முன்வைத்துள்ளார். ரியல் எஸ்டேட் துறையின்

Read More
செய்தி

வரைமுறைகளை வகுத்த ரிசர்வ் வங்கி..

சுயகட்டுப்பாடு கொண்ட நிதி அமைப்புகள் குறித்து ரிசர்வ் வங்கி ஒரு வரைமுறைகளை வகுத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுயகட்டுப்பாடுகள் கொண்ட நிதி நிறுவனங்கள் இப்படித்தான் இயங்க வேண்டும் என்ற

Read More
செய்தி

விசாரணையில் களமிறங்கிய செபி

நடப்பாண்டில் மட்டும் 342 புகார்களை செபி அமைப்பு தொடங்கியுள்ளது. இது செபி வரலாற்றிலேயே மிகவும் அதிகமாகும். இதற்கு முன்பாக கடந்த 2017-ல் 245 புகார்களை செபி விசாரித்துள்ளது.

Read More
செய்தி

சவுத் இந்தியன் வங்கி டிவிடண்ட்..

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கி தனது முதலீட்டாளர்களுக்கு 30 விழுக்காடு டிவிடண்ட் அளிக்க உள்ளதாக இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. இது அந்த

Read More
செய்தி

மீண்டு எழுந்த சந்தைகள்..

ஆகஸ்ட் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் பெரியளவில் உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,330 புள்ளிகள் உயர்ந்து

Read More
செய்தி

துரித வர்த்தகம் கடும் போட்டி..

ஆர்டர் பண்ணுங்க அரை மணிநேரத்தில் பொருட்கள் வந்துவிடும் என்று விளம்பரப்படுத்தி அதை செய்தும் காட்டுவதுதான் துரித வர்த்தகம்..ஆங்கிலத்தில் இதற்கு குயிக் காமர்ஸ் என்று பெயர். இந்த வணிகத்தில்

Read More
செய்தி

6ஆயிரம் பேரை வேலையை விட்டு தூக்கும் சிஸ்கோ..

நெட்வொர்கிங்கில் மிகப்பெரிய நிறுவனமான சிஸ்கோ அண்மையில் தனது பணியாளர்களில் 7விழுக்காடு பேரை அதாவது 6 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு

Read More
செய்தி

பாரத் பேட்டரி செல்லை அறிமுகப்படுத்தியது ஓலா எலெக்ட்ரிக்…

இந்தியாவின் முன்னணி மின்சார பைக் நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பாரத் பேட்டரி செல் என்ற பேட்டரியை அறிமுகப்படுத்தியுள்ளது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட 4680 வகை செல்லாக

Read More
செய்தி

கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ஆர்பிஐ கட்டுப்பாடு..

வங்கியில்லாத நிதி நிறுவனங்களில் P2P வகையைச்சேர்ந்த கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் வெளிப்படைத்தன்மையும், புகார்களும் சரியாக கையாளப்படவேண்டும் என்றும் இவை

Read More
செய்தி

ஆரம்ப பங்குகளை வெளியிடும் பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ்..

பஜாஜ் பைனான்சின் வீட்டுக்கடன் பிரிவான, பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் , தனது ஆரம்ப பங்குகளை வெளியிட முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் 56,000 முதல் 59 ஆயிரம் கோடி ரூபாய்

Read More
செய்தி

இந்திய காருக்கு ஜப்பானில் வரவேற்பு..

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள மாருதி சுசுக்கியின் ஃபிராங்ஸ் ரக கார் ஜப்பானுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே மேட் இன்

Read More
செய்தி

ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் பத்தாது சார்..

அண்மையில் காக்னிசண்ட்டில் தொடக்க ஆண்டு சம்பளம் 2.5லட்சம் ரூபாயாக இருந்த சர்ச்சையை ஓயாத நிலையில் புதிய சர்ச்சை இணையத்தை கலக்கி வருகிறது. முதலீட்டாளரான சவுரவ் தத்தா என்பவர்

Read More