Latest:
₹1,800 கோடி முதலீட்டில் வயர்கள், கேபிள்கள் உற்பத்தியை துவங்கும் அல்ட்ராடெக் சிமெண்ட்மெர்க்கின் புற்றுநோய் மருந்தின் பயோசிமிலர் பதிப்பை அமெரிக்கச் சந்தையில் அறிமுகப்படுத்தும் சிப்லாஷெல் ஒப்பந்தத்திற்காக ஆதித்யா பிர்லா குழுமத்திற்குத் ரூ. 24,000 கோடி வங்கிக் கடன்கென்யாவில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த அதிபர் ரூட்டோ உத்தரவுசொந்த வெற்றிக்கு பலியாகியுள்ள SIP-கள் - ஒரு நம்பகமான முதலீட்டுத் தேர்வுSIPs - A Trusted Investment Option - Limited by Its Own Growthபிரதமர் மோடியின் வேண்டுகோளினால் செப்டம்பரில் தங்க இறக்குமதி 15% சரிய வாய்ப்புCAS நடைமுறைப்படுத்தலால் F&O வர்த்தக மதிப்பு ₹347 லட்சம் கோடியாக சரிவுNRTT பங்கு பரிமாற்றம் தொடர்பாக அரசிடம் இருந்து டாடா டிரஸ்ட்ஸ்க்கு ஒப்புதல்AI மூலம் எரிசக்தி வணிகத்தில் வாய்ப்புகள் உள்ளதாக கருதும் பெர்க்ஷயர் CEO₹1,800 கோடி முதலீட்டில் வயர்கள், கேபிள்கள் உற்பத்தியை துவங்கும் அல்ட்ராடெக் சிமெண்ட்மெர்க்கின் புற்றுநோய் மருந்தின் பயோசிமிலர் பதிப்பை அமெரிக்கச் சந்தையில் அறிமுகப்படுத்தும் சிப்லாஷெல் ஒப்பந்தத்திற்காக ஆதித்யா பிர்லா குழுமத்திற்குத் ரூ. 24,000 கோடி வங்கிக் கடன்கென்யாவில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த அதிபர் ரூட்டோ உத்தரவுசொந்த வெற்றிக்கு பலியாகியுள்ள SIP-கள் - ஒரு நம்பகமான முதலீட்டுத் தேர்வுSIPs - A Trusted Investment Option - Limited by Its Own Growthபிரதமர் மோடியின் வேண்டுகோளினால் செப்டம்பரில் தங்க இறக்குமதி 15% சரிய வாய்ப்புCAS நடைமுறைப்படுத்தலால் F&O வர்த்தக மதிப்பு ₹347 லட்சம் கோடியாக சரிவுNRTT பங்கு பரிமாற்றம் தொடர்பாக அரசிடம் இருந்து டாடா டிரஸ்ட்ஸ்க்கு ஒப்புதல்AI மூலம் எரிசக்தி வணிகத்தில் வாய்ப்புகள் உள்ளதாக கருதும் பெர்க்ஷயர் CEO

உள்நாட்டு செய்திகள்

மெர்க்கின் புற்றுநோய் மருந்தின் பயோசிமிலர் பதிப்பை அமெரிக்கச் சந்தையில் அறிமுகப்படுத்தும் சிப்லா

மெர்க்கின் (Merck) ‘கீட்ருடா’ (Keytruda) புற்றுநோய் மருந்தின் பயோசிமிலர் (biosimilar) பதிப்பை அமெரிக்கச் சந்தையில் அறிமுகப்படுத்த இந்தியாவின் சிப்லா (Cipla) மற்றும் சீனாவின் கிலு (Qilu) நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.

இந்த ஒப்பந்தத்தின்படி, மெர்க்கின் கீட்ருடா மருந்தின் பயோசிமிலர் பதிப்பான ‘QL2107’-ன் மேம்பாடு, ஒழுங்குமுறை ஒப்புதல்கள் பெறுதல், உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றை சீனாவின் கிலு நிறுவனம் மேற்கொள்ளும்; அதேவேளையில், அமெரிக்காவில் அதனைச் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்யும் பொறுப்பை சிப்லா யுஎஸ்ஏ ஏற்கும்.

அசல் புற்றுநோய் சிகிச்சையின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரத்திற்கு இணையான, அதே சமயம் நோயாளிகளுக்குக் குறைந்த செலவிலான சிகிச்சை விருப்பத்தை வழங்கும் வகையில் QL2107 உருவாக்கப்பட்டுள்ளது.

கிலு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தித் திறன்களையும், சிப்லாவின் அமெரிக்க வணிகக் கட்டமைப்பையும் பயன்படுத்தி, புற்றுநோய் சிகிச்சை சார்ந்த பயோசிமிலர் மருந்துகளின் வரிசையை விரிவுபடுத்தும் தனது உத்திக்கு இந்த ஒப்பந்தம் வலுசேர்க்கிறது என்று சிப்லா தெரிவித்துள்ளது.

சமீப காலம் வரை உலகின் அதிக விற்பனையாகும் மருந்தாகத் திகழ்ந்த கீட்ருடா, 20 வகையான புற்றுநோய் கட்டிகள் மற்றும் 45 வகையான மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள புற்றுநோய்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. 2028-ஆம் ஆண்டில் கீட்ருடா மருந்துக்கான காப்புரிமைப் பாதுகாப்பு முடிவுக்கு வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *