Latest:
தொழில்நுட்பச் சிக்கல்களால் அமெரிக்க வங்கிகளில் சேவைகள் பாதிப்பு.LPG சிலிண்டர் ஒன்றுக்கு ₹325-க்கும் மேல் மானியம் வழங்கும் அரசாங்கம்இந்தியாவில் 12.29 சதவீதத்தை எட்டிய மொத்த விற்பனை விலை பணவீக்கம்தங்கம் விலை முந்தைய உச்ச நிலையை அடைய 2 வருடங்கள் ஆகும் - கோல்ட்மேன் சாக்ஸ்Priced Out or Passing It On? India's FMCG Sector Faces an Inflation Testபணவீக்கத்தால் தாக்கப்படும் இந்தியாவின் FMCG துறைஹால்மார்க் தங்க நகைகள் மீதான பிஐஎஸ் கண்காணிப்பில் குறைபாடுகள்கர்நாடக வங்கியின் இடைக்கால MD மற்றும் CEOஆக பிஜி எஸ்.எஸ் நியமனம்நாட்கோ ஃபார்மாவின் காலாண்டு லாபம் மற்றும் வருவாய் சரிவுஐடிசியின் சாவ்லான், நிமைல் பிராண்டுகளுக்கான விற்பனை இரு மடங்காக உயர வாய்ப்புதொழில்நுட்பச் சிக்கல்களால் அமெரிக்க வங்கிகளில் சேவைகள் பாதிப்பு.LPG சிலிண்டர் ஒன்றுக்கு ₹325-க்கும் மேல் மானியம் வழங்கும் அரசாங்கம்இந்தியாவில் 12.29 சதவீதத்தை எட்டிய மொத்த விற்பனை விலை பணவீக்கம்தங்கம் விலை முந்தைய உச்ச நிலையை அடைய 2 வருடங்கள் ஆகும் - கோல்ட்மேன் சாக்ஸ்Priced Out or Passing It On? India's FMCG Sector Faces an Inflation Testபணவீக்கத்தால் தாக்கப்படும் இந்தியாவின் FMCG துறைஹால்மார்க் தங்க நகைகள் மீதான பிஐஎஸ் கண்காணிப்பில் குறைபாடுகள்கர்நாடக வங்கியின் இடைக்கால MD மற்றும் CEOஆக பிஜி எஸ்.எஸ் நியமனம்நாட்கோ ஃபார்மாவின் காலாண்டு லாபம் மற்றும் வருவாய் சரிவுஐடிசியின் சாவ்லான், நிமைல் பிராண்டுகளுக்கான விற்பனை இரு மடங்காக உயர வாய்ப்பு

உள்நாட்டு செய்திகள்

இன்போசிஸ் shares உங்ககிட்ட இருக்கா?? ஹாப்பி நியூஸ் ..

இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் பங்குகளை மீண்டும் வாங்குவதற்கான பதிவு தேதி நவம்பர் 14 என அறிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் ₹18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை மீண்டும் வாங்குவதாக அறிவித்திருந்தது. இது அதன் ஐந்தாவது மற்றும் மிகப்பெரிய பங்குகளை திரும்பப் பெறும் திட்டம் ஆகும்.

இதன் பொருள் நவம்பர் 14 அன்று இன்ஃபோசிஸின் பங்குகளை வைத்திருப்பவர்கள், இந்த பங்கு திரும்பப் பெறுதல் திட்டத்தில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள்.

டெண்டர் சலுகை முறையில் பங்குகள் திரும்பப் பெறப்பட உள்ளன. அதாவது தகுதியான பங்குதாரர்களிடமிருந்து, குறிப்பிட்ட விலையில் பங்குகள் மீண்டும் வாங்கப்படும்.

இன்ஃபோசிஸின் நிறுவனர்கள் இந்த பங்கு திரும்பப் பெறுதல் திட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர். இது சில்லறை முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் அதிக அளவில் பங்கு பெறுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது.

இன்ஃபோசிஸின் ஒரு பங்கிற்கு திரும்பப் பெறுதல் விலை ₹1,800ஆக நிர்ணயம் செய்துள்ளது. வியாழன் அன்று இன்போசிஸ் பங்குகளில் இறுதி விலையுடன் ஒப்பிடும் போது இது 23% அதிகமாகும். மறு கொள்முதல் தொடர்பான பிற விவரங்கள், தேதி, ஏற்றுக்கொள்ளும் விகிதம் உள்ளிட்டவை இன்னும் வெளியிடப்படவில்லை.

நேற்று மாலை இன்போசிஸ் பங்கு விலை ₹1,466.5ஆக முடிவடைந்தது. கடந்த ஒரு மாதத்தில் பங்கு விலை நிலையாகவே உள்ளது. மேலும் இந்த ஆண்டு இதுவரை 22% குறைந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *