Latest:
கலிபோர்னியாவில் 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆரக்கிள்5 நாட்களில் ₹28,375.86 கோடி அளவுக்கு பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்ஹோர்முஸ் ஜலசந்தியை முடக்கப் போவதாக டிரம்ப் அறிவிப்புசீனா மீது 50% இறக்குமதி வரி விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல்2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityகலிபோர்னியாவில் 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆரக்கிள்5 நாட்களில் ₹28,375.86 கோடி அளவுக்கு பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்ஹோர்முஸ் ஜலசந்தியை முடக்கப் போவதாக டிரம்ப் அறிவிப்புசீனா மீது 50% இறக்குமதி வரி விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல்2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperity

உள்நாட்டு செய்திகள்

ஐ.டி பங்குகள் சரிவினால் ரூ.37,000 கோடி இழந்த எல்.ஐ.சி

பிப்ரவரி மாதத்தில் இதுவரை நிஃப்டி ஐடி குறியீடு 21% சரிந்துள்ளது. கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதன் மோசமான மாதாந்திர செயல்திறனை நோக்கிச் செல்கிறது. இது இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டின் செயல்திறனையும் பாதித்துள்ளது. ஏனெனில் இதில் ஐடி நிறுவனங்கள் 10% க்கும் அதிகமான பங்கை கொண்டுள்ளன.

இந்த மாதம் இதுவரை 10 நிஃப்டி ஐடி பங்குகளும் 17% முதல் 27% வரை சரிந்துள்ளன. 26.8% இழப்புடன் கோஃபோர்ஜ் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை கூர்மையான சரிவை எதிர்கொண்டன. மியூச்சுவல் ஃபண்டுகள் கிட்டத்தட்ட ₹64,000 கோடி இழப்பையும், எல்ஐசி ₹37,000 கோடி இழப்பையும் சந்தித்துள்ளதாக மிண்ட் தரவு பகுப்பாய்வு காட்டுகிறது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 22% க்கும் அதிகமான பங்குகளைக் கொண்ட மியூச்சுவல் ஃபண்டுகளின் போர்ட்ஃபோலியோக்களில் இருந்து ₹26,000 கோடியை துடைத்தெறிந்ததன் மூலம், டிசம்பர் காலாண்டில், இன்ஃபோசிஸ் மிகப்பெரிய செல்வத்தை அழிக்கும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதில் எல்ஐசியின் இழப்பு ₹13,308 கோடியாக இருந்தது.

மற்றொரு முக்கிய ஐடி நிறுவனமான டிசிஎஸ், 16% சரிந்து, மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் எல்ஐசியின் செல்வத்தில் ₹9,000 கோடிக்கும் அதிகமான சரிவை ஏற்படுத்தியது. விப்ரோ, எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் டெக் மஹிந்திரா போன்ற பிற ஐடி நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க செல்வத்தை அழித்துவிட்டன.

ஒட்டுமொத்தமாக, AI பாதிப்புகளால் ஏற்பட்ட சரிவின் மத்தியில் நிஃப்டி ஐடி நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ₹5 லட்சம் கோடி செல்வத்தை இழந்துள்ளன.

AI தாக்கம், பிராஜெக்ட்களின் காலக்கெடுவை சுருக்கி, ஒப்பந்த வெற்றிகளைப் பாதித்து, இந்தியாவில் உள்ள 30,000 கோடி டாலர் மதிப்புள்ள ஐடி சேவை நிறுவனங்களின் தொழிலாளர்களை சார்ந்த விநியோக மாதிரியின் லாபத்தை விழுங்கக்கூடும் என்ற அச்சம் தான் இதற்கு காரணம்.

பிப்ரவரி 4 தேதியிட்ட மோதிலால் ஓஸ்வால் அறிக்கை, குறைந்த அளவிலான வேலைகளில் 30-50% உற்பத்தித்திறன் பாதிக்கப்படும் என்று கருதி, ஐடி சேவைகளின் வருவாயில் 9-12% நீக்கப்பட வேண்டும் என்று மதிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *