Latest:
2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு

சர்வதேச செய்திகள்

டி.சி.எஸ் பங்கு விலை 39% வரை உயர வாய்ப்பு என CLSA கணிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப (IT) சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் பங்குகள் தற்போதைய சந்தை நிலைகளிலிருந்து 39% உயரும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்று கூறியுள்ள சர்வதேச தரகு நிறுவனமான CLSA, ஒரு பங்கிற்கு ரூ.3,593 இலக்கு விலையை நிர்ணயம் செய்துள்ளது.

பங்கு திரும்பப் பெறுதலுக்கு சாதகமான வரிவிதிப்பு முறையை மத்திய பட்ஜெட் அமல்படுத்தப்படுத்தியுள்ளதால், அடுத்த சில காலாண்டுகளில் டி.சி.எஸ் அதன் பங்குகளை திரும்பப் பெற வாய்ப்புள்ளது என CLSA தெரிவித்துள்ளது. Q4 இல் ரூ.35 ஈவுத்தொகை வழங்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

சர்வீஸ்நவ் உடனான TCS இன் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த ஆய்வாளர்கள், தனித் தனி செயல்முறைகளை, புத்திசாலித்தனமான, ஒருங்கிணைந்த பணிகளாக மாற்றும் தொழில் சார்ந்த AI தீர்வுகளை இது உருவாக்கும் என்று தெரிவித்தனர். மனித வளங்கள், நிதி, விநியோகச் சங்கிலி, கொள்முதல் மற்றும் பணியாளர் சேவைகள் போன்ற பின்-அலுவலக செயல்பாடுகளில் AI ஐப் பயன்படுத்துவதே இந்த கூட்டணியின் மையப் பகுதியாகும்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் பங்குகள் கடந்த மாதத்தில் 17% குறைந்துள்ளன. AI தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்த கவலைகளால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், டி.சி.எஸ் பங்கு விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் அதன் குறைந்தபட்ச அளவுக்கு சரிந்தது. பின்னர் mCAP தரவரிசையிலும் சரிந்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் ICICI வங்கி ஆகியவற்றை விட கீழே இறங்கி, mCAP அடிப்படையில் நான்காவது பெரிய நிறுவனமாக இருந்து தற்போது ஆறாவது பெரிய நிறுவனமாக சரிந்துள்ளது. தற்போது, TCS பங்குகள் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.4,592 க்கும் கீழே வர்த்தகமாகின்றன. அதன் உச்சபட்ச விலையில் இருந்து இது 44% சரிந்துள்ளது.

டி.சி.எஸ் நிறுவனத்திற்கு எதிர்பார்த்ததை விடக் குறைவான ஆர்டர்கள் கிடைத்துள்ளதால், இதன் வருவாய் வளர்ச்சி, மதிப்பீடுகளுக்குக் கீழே வர வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். FY26 மற்றும் FY27 இல் USD க்கு எதிராக INR இன் மதிப்பு அதிகரிப்பதும் ஒரு எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *