Latest:
சீனா, EU, அமெரிக்க ரசாயனத்தின் மீது 'டம்பிங்' தடுப்பு வரி விதிக்கும் இந்தியாமே மாதத்தில் முக்கிய துறையின் வளர்ச்சி 0.5% ஆக வீழ்ச்சிமுதல் காலாண்டு முடிவுகளை ஜூலை 9-இல் அறிவிக்க உள்ள டி.சி.எஸ்Cred' நிறுவனர் குணால் ஷாக்கு புதிய பொறுப்பு3,400 மின்சார வணிக வாகனங்களுக்கு ஆர்டர்களைப் பெற்ற டாடா மோட்டார்ஸ்எக்ஸோவை பரந்துபட்ட பாத்திரம் கழுவும் தொடராக விரிவுபடுத்தும் ஜோதி லேப்ஸ்இந்தியாவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக மாறவுள்ள ஆந்திரப் பிரதேசம்எத்தனால் கலந்த எரிபொருளால் ஏற்படும் சிக்கல்கள்Continued Crisis for Automobile Owners in India with Ethanol-Blended Fuel Creating Complicationsஜூன் 24 - பஜாஜ் ஆட்டோ ரூ. 5,632 கோடி பங்குகளை திரும்பப் பெறும் தினம்சீனா, EU, அமெரிக்க ரசாயனத்தின் மீது 'டம்பிங்' தடுப்பு வரி விதிக்கும் இந்தியாமே மாதத்தில் முக்கிய துறையின் வளர்ச்சி 0.5% ஆக வீழ்ச்சிமுதல் காலாண்டு முடிவுகளை ஜூலை 9-இல் அறிவிக்க உள்ள டி.சி.எஸ்Cred' நிறுவனர் குணால் ஷாக்கு புதிய பொறுப்பு3,400 மின்சார வணிக வாகனங்களுக்கு ஆர்டர்களைப் பெற்ற டாடா மோட்டார்ஸ்எக்ஸோவை பரந்துபட்ட பாத்திரம் கழுவும் தொடராக விரிவுபடுத்தும் ஜோதி லேப்ஸ்இந்தியாவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக மாறவுள்ள ஆந்திரப் பிரதேசம்எத்தனால் கலந்த எரிபொருளால் ஏற்படும் சிக்கல்கள்Continued Crisis for Automobile Owners in India with Ethanol-Blended Fuel Creating Complicationsஜூன் 24 - பஜாஜ் ஆட்டோ ரூ. 5,632 கோடி பங்குகளை திரும்பப் பெறும் தினம்

சர்வதேச செய்திகள்

கோஃபோர்ஜ் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த எம்ஃபசிஸ்

இந்தியாவின் நடுத்தர மென்பொருள் நிறுவனமான எம்ஃபசிஸ், அதன் போட்டியாளரான கோஃபோர்ஜ் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. கோஃபோர்ஜ், ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை மீறி எம்ஃபசிஸின் நிர்வாகிகளைப் பணியமர்த்தியதாகவும், வாடிக்கையாளர்களின் ரகசியத் தகவல்களை அணுகியதாகவும் எம்ஃபசிஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மார்ச் 31 தேதியிட்ட மனுவில், இரு நிறுவனங்களுக்கும் பொதுவான வாடிக்கையாளரான சார்லஸ் ஷ்வாப் நிறுவனத்தின் கணக்குகளில், எம்ஃபசிஸின் முன்னாள் நிர்வாகிகள் இருவரை கோஃபோர்ஜ் பணியமர்த்துவதையும், எம்ஃபசிஸின் ரகசியத் தரவுகளைப் பயன்படுத்துவதையும் தடுக்க, எம்ஃபசிஸ் தடை உத்தரவு கோரியுள்ளது.

மேலும், இந்த வழக்கில் ஒரு தரப்பாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் துணைத் தலைவர் பிரிஜேஷ் கெர்கம்கர், தனது வேலை ஒப்பந்தத்தை மீறியதால், கோஃபோர்ஜ் மூலம் சார்லஸ் ஷ்வாப்பின் அவுட்சோர்சிங் பணிகளில் ஓராண்டுக்குப் பணியாற்றவோ அல்லது எம்ஃபசிஸ் வாடிக்கையாளர்களிடமிருந்து வணிகத்தை ஏற்கவோ தடை விதிக்க வேண்டும் என்றும் அது நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

கோஃபோர்ஜ், தவறான செயல்கள் குறித்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதுடன், இந்த வழக்கில் தங்களையும் அந்த ஊழியரையும் தீவிரமாகப் பாதுகாக்கப் போவதாக புதன்கிழமை மின்னஞ்சல் மூலம் அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சாத்தியமான எதிர் கோரிக்கைகளையும் மதிப்பீடு செய்து வருவதாக அந்நிறுவனம் மேலும் கூறியதுடன், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள வாடிக்கையாளர் பல ஆண்டுகளாகத் தங்களது வாடிக்கையாளராக இருந்து வருகிறார் என்றும், அவருடனான வணிக உறவை வளர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்குப் பதிலளித்த எம்பசிஸ், தனது வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதே தங்களின் முதன்மை முன்னுரிமை என்றும், வேறு சமரச மாற்று வழிகள் இல்லாத பட்சத்தில் தனது உரிமைகளை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறியது.

மார்ச் மாதத் தேதியிடப்பட்டிருந்தாலும், இந்த மனு கடந்த வாரம்தான் அரசாங்கத்தின் சட்டத் தரவுத்தளத்தில் இடம்பெற்றது. மேலும் விவரங்கள் அளிக்கப்படாத அந்த மனுவின் படி, எம்பசிஸ் இழப்பீட்டுத் தொகையையும், வழக்கறிஞர் கட்டணம் மற்றும் அது தொடர்பான செலவுகளையும் திரும்பப் பெறக் கோரியுள்ளது.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தது நான்கு மூத்த நிலை ஊழியர்களைப் பணியமர்த்தியதன் மூலம், கோஃபோர்ஜ் தகவல் தொழில்நுட்பச் சேவைகளை வழங்குவதில் “நியாயமற்ற போட்டி நன்மையை” அடைந்ததாக எம்பாசிஸ் கூறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *