Latest:
சிப் நிறுவன பங்குகளின் சரிவால், தென் கொரியாவின் KOSPI குறியீடு 7% சரிவுஜெனரிக் அட்வைர் டிஸ்கஸ் மருந்துக்கு USFDA ஒப்புதலைப் பெற்ற சிப்லாசிறு வணிகங்களுக்கான பிரத்யேகப் பிரிவை அமைக்கும் HCL டெக்டேட்டாபிரிக்ஸ் உடனான மேம்படுத்தப்பட்ட கூட்டணியை துவங்கும் விப்ரோHDFC Bank Stock Shifts, Debts, Leadership and Board Issues: Implications for ShareholdersHDFC வங்கியின் சிக்கல்களும், பங்குதாரர்களுக்கான தாக்கங்களும்டாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்புசிப் நிறுவன பங்குகளின் சரிவால், தென் கொரியாவின் KOSPI குறியீடு 7% சரிவுஜெனரிக் அட்வைர் டிஸ்கஸ் மருந்துக்கு USFDA ஒப்புதலைப் பெற்ற சிப்லாசிறு வணிகங்களுக்கான பிரத்யேகப் பிரிவை அமைக்கும் HCL டெக்டேட்டாபிரிக்ஸ் உடனான மேம்படுத்தப்பட்ட கூட்டணியை துவங்கும் விப்ரோHDFC Bank Stock Shifts, Debts, Leadership and Board Issues: Implications for ShareholdersHDFC வங்கியின் சிக்கல்களும், பங்குதாரர்களுக்கான தாக்கங்களும்டாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்பு

சர்வதேச செய்திகள்

5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்

சந்தை தரவுகளின்படி, என்விடியா நிறுவனம், வெள்ளிக்கிழமை அன்று 5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை கடந்து, உலகளவில் மிகவும் மதிப்புமிக்க பட்டியலிடப்பட்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

இந்த சிப் தயாரிப்பாளரின் மதிப்பு சுமார் 5.08 லட்சம் கோடி டாலராக இருந்தது. இது 4.1 லட்சம் கோடி டாலர் மதிப்புடைய ஆல்ஃபபெட் மற்றும் 3.97 லட்சம் டாலர் மதிப்புடைய ஆப்பிள் ஆகியவற்றை விட அதிகமாகும். மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் முறையே 3.13 லட்சம் கோடி டாலர் மற்றும் 2.82 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்புகளுடன் அடுத்தடுத்த இடங்களில் இருந்தன.

என்விடியாவின் பங்கு, அன்றைய வர்த்தகத்தில் 5.04% உயர்ந்து, சுமார் 209.7 டாலரில் வர்த்தகமானது. இது அன்றைய வர்த்தகத்தில் அதிகபட்சமாக 210.95 டாலரை எட்டியிருந்தது. இந்த ஏற்றம் என்விடியாவின் மதிப்பை 5.1 லட்சம் கோடி டாலருக்கும் மேலாக உயர்த்தியது.

செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கவும் அவற்றை இயக்கவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் கிராபிக்ஸ் பிராசஸிங் யூனிட்களின் (GPUs) முக்கிய விநியோகஸ்தராக என்விடியா தொடர்ந்து இருக்கும் வேளையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த சிப் தயாரிப்பாளரின் மதிப்பு 4 லட்சம் கோடி டாலர் அளவைத் தாண்டிய ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திலேயே இது நிகழ்ந்துள்ளது. என்விடியாவின் ஆரம்பக் கவனம், வீடியோ கேமிங் மற்றும் கிராபிக்ஸ் சார்ந்த பயன்பாடுகளுக்கான GPU-க்களை உருவாக்குவதில் இருந்தது. 1990-கள் முழுவதும், அது பல தொடர் வரைகலை செயலிகளை உருவாக்கியது. இது அந்த நிறுவனத்திற்கு வலுவான நற்பெயரைப் பெற்றுத் தந்தது. அதன் விளைவாக, மைக்ரோசாஃப்ட்டின் விளையாட்டு முனையமான எக்ஸ்பாக்ஸிற்கான வன்பொருளை உருவாக்கும் ஒப்பந்தத்தை என்விடியா வென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *