Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்

22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

மாசாமாசம் 16 லட்சமப்பு….

மாதந்தோறும் 16 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர்
அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFOவின் தரவுகள் இதனை உறுதிப்படுத்துவதாக மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டி ராஜஸ்தானில் பேசியுள்ளார் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் இதனை மேடையில் தெரிவித்துள்ளார் மாதந்தோறும் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி வரும்பட்சத்தில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டமே இருக்காது என்று விமர்சனங்கள்
எழுந்துள்ள நிலையில் அமைச்சர் பேசியது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் அரசு வேலைவாய்ப்பை மட்டும் அமைச்சர் கூறவில்லை என்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகளையும் சேர்த்து தான் 16 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *