Latest:
கவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமுழுநேர அடிப்படையில் ரிசர்வ் வங்கி MPCயின் வெளி உறுப்பினர்கள்மகாத்மா காந்தி - பாகம்-2Mahatma Gandhi - Part-2செப்டம்பரில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 31.8% அதிகரிப்புஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்கவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமுழுநேர அடிப்படையில் ரிசர்வ் வங்கி MPCயின் வெளி உறுப்பினர்கள்மகாத்மா காந்தி - பாகம்-2Mahatma Gandhi - Part-2செப்டம்பரில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 31.8% அதிகரிப்புஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்

செய்தி

ரத்தன் டாட்டாவை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு!!!!

உப்பு முதல் உலகமே சுற்றும் விமானம் வரை கால்வைக்கும் துறைகளில் எல்லாம் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் டாடா குழுமம். இத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டி நிர்வகித்து எளிமை விரும்பியாக பல இளைஞர்களை வியக்க வைப்பவர் ரத்தன் டாட்டா, இந்த 80 பிளஸ் இளைஞனின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்துச் சென்று சேர்க்க பலரும் துடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தை யாரிடம் அளித்தால் வெகுஜனங்களுக்கும் சென்று சேறும் என்று யோசித்த நிலையில் , கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை அண்மையில் சூரரைப்போற்று படமாக இயக்கி வெற்றி பெற்ற
இயக்குநர் சுதா கொங்கராவே பலரின் தேர்வாக உள்ளது. ரத்தன் டாடா குறித்து ஆய்வு நடத்தி வரும் சுதா படத்தின் பணிகளை அடுத்தாண்டு இறுதியில் துவங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ரத்தன் டாடாவாக நடிக்க அமித்தாப்பச்சன் மற்றும் நடிகர் சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் கசிந்துள்ளது. தற்போது சூரரைப்போற்று படத்தை அக்சய் குமாரை இந்தியில் நாயகனாக வைத்து எடுத்து வரும் சுதா, அடுத்தாக இந்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் வெளியான சூரரைப்போற்று படம் 5 பிரிவுகளில் தேசிய விருதுகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *