Latest:
கவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமுழுநேர அடிப்படையில் ரிசர்வ் வங்கி MPCயின் வெளி உறுப்பினர்கள்மகாத்மா காந்தி - பாகம்-2Mahatma Gandhi - Part-2செப்டம்பரில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 31.8% அதிகரிப்புஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்கவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமுழுநேர அடிப்படையில் ரிசர்வ் வங்கி MPCயின் வெளி உறுப்பினர்கள்மகாத்மா காந்தி - பாகம்-2Mahatma Gandhi - Part-2செப்டம்பரில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 31.8% அதிகரிப்புஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்

செய்தி

சென்னையில் ஊழியர்களுக்கு கார், பைக் பரிசளித்த நகை வியாபாரி

சலானி ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருபவர் ஜெயந்திலால் சலானி, இவர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் சிலருக்கு 8 கார்கள் மற்றும் 18 பைக்குகளை பரிசாக அளித்துள்ளார்

மொத்தம் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை தனது ஊழியர்களுக்கு பரிசாக அளித்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் . ஜெயந்திலால் சலானி, அனைத்து வகையான ஏற்றத் தாழ்வுகளிலும் தன்னுடன் இருந்த பணியாளர்களை, வெறும் பணியாளர்களாக தாம் பார்க்கவில்லை என்று கூறும் சலானி, தங்கள் குடும்ப உறுப்பினர்களாகவே பணியாளர்களை பார்ப்பதாகவும், அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவன பணியாளர்களை குடும்ப உறுப்பினர்களாக பார்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார், திடீரென பைக்,கார்களை பரிசாக பெற்ற பணியாளர்கள் இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடி போய் உள்ளனர்.
ஊடக வட்டத்தில் நன்கு அறியப்பட்ட நபராக பார்க்கப்படும் ஜெயந்திலால் சலானி, மெட்ராஸ் நகை வணிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *