Latest:
பாதரசத்தைத் தங்கமாக மாற்றிவிட்டதாக கூறும் அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம்8 கோடி டாலர் டேங்கர் கட்டணங்களினால் அமெரிக்க கச்சா எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி2 கடன் பத்திரங்கள் ஏலம் மூலம் ₹7,816 கோடி திரட்டிய சன் பார்மாசீன பங்குச்சந்தை சரிவு: ஜூன் மாத உச்சத்திலிருந்து 20% சரிந்த CSI 300 குறியீடுசெபியின் புதிய VWAP கட்டமைப்பு: இந்தியா ஏன் பங்குச் சந்தை நிறைவு வழிமுறையை மறுபரிசீலனை செய்கிறது - பகுதி 1SEBI’s New VWAP Framework: Why India Is Revisiting the Stock Market Closing Mechanismஇந்தியாவில் 600 முதல் 1,200 பணியிடங்களை ரத்து செய்யும் குவால்காம்அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகள்2026-27யின் முதல் பாதியில் யூரியா இறக்குமதி 40% அதிகரிப்புஜப்பானில் பணவீக்க உயர்வினால் வட்டி விகிதம் உயர வாய்ப்புபாதரசத்தைத் தங்கமாக மாற்றிவிட்டதாக கூறும் அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம்8 கோடி டாலர் டேங்கர் கட்டணங்களினால் அமெரிக்க கச்சா எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி2 கடன் பத்திரங்கள் ஏலம் மூலம் ₹7,816 கோடி திரட்டிய சன் பார்மாசீன பங்குச்சந்தை சரிவு: ஜூன் மாத உச்சத்திலிருந்து 20% சரிந்த CSI 300 குறியீடுசெபியின் புதிய VWAP கட்டமைப்பு: இந்தியா ஏன் பங்குச் சந்தை நிறைவு வழிமுறையை மறுபரிசீலனை செய்கிறது - பகுதி 1SEBI’s New VWAP Framework: Why India Is Revisiting the Stock Market Closing Mechanismஇந்தியாவில் 600 முதல் 1,200 பணியிடங்களை ரத்து செய்யும் குவால்காம்அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகள்2026-27யின் முதல் பாதியில் யூரியா இறக்குமதி 40% அதிகரிப்புஜப்பானில் பணவீக்க உயர்வினால் வட்டி விகிதம் உயர வாய்ப்பு

செய்தி

சிப் ஏற்றுமதியில் சீனாவுக்கு அமெரிக்கா புதிய கட்டுப்பாடு

செமிகண்டெக்டர்கள் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களை சீனா பயன்படுத்த அமெரிக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிப் உற்பத்தி மூலம் ராணுவ பயன்பாட்டை அதிகரிக்க சீனா திட்டமிட்ட நிலையில் அமெரிக்கா இந்த கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது

அமெரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிப் தயாரிக்கும் 31 சீன நிறுவனங்களை அமெரிக்க அரசு பட்டியலிட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு செல்லும் தொழில்நுட்ப நிறுவனங்கள் எதை உற்பத்தி செய்கின்றன என கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

எந்த வகையான சிப் தயாரிக்கிறார்கள் என்பதற்கு கூடுதலாக சான்றும் பெற வேண்டும் என்று அமெரிக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்து அதிரடி காட்டி வருகிறது

குறிப்பிட்ட 31 நிறுவனங்கள் அமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி என்ன தயாரிக்கிறார்கள் என்பதை ஆராயவும்,அமெரிக்க வணிகத்துறை அனுமதித்தால் மட்டுமே இந்த நிறுவனங்கள் அமெரிக்க நுட்பத்தை கையாள முடியும் என்றும், விதிகளுக்கு உட்படாமல் செயல்பட முடியாது என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *