Latest:
டாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்புடெஸ்லா-ஸ்பேஸ்எக்ஸ் இணைப்புக்கு வழிவகை செய்யும் எலான் மஸ்க்2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியின் பொருளாதார யதார்த்தங்கள்Political Posturing, Economic Realities, and Stability at the 2026 FIFA World Cup in the United Statesசந்தைச் சுழற்சிகளுக்காக அல்லாமல் இந்திய நுகர்வோருக்காகவே முதலீடு செய்யும் டெமாசெக்வருவாய் வளர்ச்சி மதிப்பீட்டைக் குறைத்த இன்ஃபோசிஸின் ADR 5% சரிவுவரி உயர்வை சமாளிக்க சிகரெட்கள் தொகுப்பை மறுசீரமைக்கும் ITCடாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்புடெஸ்லா-ஸ்பேஸ்எக்ஸ் இணைப்புக்கு வழிவகை செய்யும் எலான் மஸ்க்2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியின் பொருளாதார யதார்த்தங்கள்Political Posturing, Economic Realities, and Stability at the 2026 FIFA World Cup in the United Statesசந்தைச் சுழற்சிகளுக்காக அல்லாமல் இந்திய நுகர்வோருக்காகவே முதலீடு செய்யும் டெமாசெக்வருவாய் வளர்ச்சி மதிப்பீட்டைக் குறைத்த இன்ஃபோசிஸின் ADR 5% சரிவுவரி உயர்வை சமாளிக்க சிகரெட்கள் தொகுப்பை மறுசீரமைக்கும் ITC

கருத்துகள்செய்திநிதித்துறை

பேடி எம் காலக்கெடு ஓவர்…

இந்தியாவில் மிக முக்கிய நிதி நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக பே டி எம் இருக்கிறது. இந்நிறுவனம் விதிகளை மதிக்கவில்லை என்று கூறி ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் புதிய பரிவர்த்தனைகள் செய்யக்கூடாது என்றும் , ஏற்கனவே கணக்கில் இருக்கும் தொகையை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று ரிசர்வ் வங்கி கூறியது. இந்த சூழலில், பேடி எம் பேமென்ட் பேங்கில் கணக்கு வைத்திருந்தால் புதிய டெபாசிட் செய்ய இயலாது. சம்பள கடன் பெற இயலாது.வாலட்களை டாப் அப் செய்ய இயலாது. இதே போல் என் சி எம் சி கார்டுகள் இயங்காது. பேடிஎம் முக்கு பதிலாக வேறொரு வங்கி கணக்குகள் பயன்படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. Imps வகையில் இனி பணம் அனுப்ப இயலாது. அதே நேரம் வழக்கமான பேடிஎம் செயலி பயன்பாட்டில் எந்த தடையும் இல்லை.பெட்டிக்கடைகளில் பே டி எம் வழக்கமாக பயன்படுத்த இயலும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *