Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்

22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

அமர ராஜா பேட்டரி நிறுவனத்தின் அசத்தல் முயற்சி!!!

பேட்டரி தயாரிப்பில் இயங்கி வரும் அமர ராஜா நிறுவனம் திங்கட்கிழமை புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி புதிய பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை அமர ராஜா நிறுவனம் தங்கள் வணிகத்துடன் இணைத்துக்கொண்டுள்ளது

இந்த முயற்சிக்கு பங்குந்ச்சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அமரராஜா நிறுவன பங்குகளின் விலை இதனால் 1.12%உயர்ந்துள்ளது

மூலப்பொருட்கள் கிடைப்பதையும்,பேட்டரி நிறுவனத்தின் நிர்வாகத்தையும் கவனிக்கும் நோக்கில் இந்த புதிய நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அமர ராஜா நிறுவனத்தின் இந்த முயற்சியால் நிறுவனத்தினை ஊக்குவிக்கும் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 32.86%ஆக அதிகரித்துள்ளது

இரு நிறுவனங்களின் இணைப்பு அடுத்த 12முதல் 14 மாதங்களில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லித்தியம் அயன் பேட்டரிகள் உற்பத்திக்கு இந்த வகை இணைப்பு மிக முக்கியம் என்பதால் அமர ராஜா நிறுவன பங்குகள் விலை வரும் நாட்களில் மேலும் தொடர்ந்து உயரும் என்று மோத்திலால் ஆஸ்வால் பங்கு வர்த்தக நிறுவனம் கணித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *