Latest:
இந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனாஇந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனா

செய்தி

சிங்கப்பூருக்கு Bye!!! இந்தியாவுக்கு Haii!!!

வால்மார்ட் நிறுவனத்தின் ஒரு பகுதியான போன்பே நிறுவனம் IPO வெளியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றுகட்டங்களாக இந்த மாற்றத்தை அந்நிறுவனம் செய்துள்ளது. முதலில் போன்பே டிஜிட்டல் பரிவர்த்தனை வணிகம், போன்பேவின் காப்பீட்டு திட்டம் மற்றும் வெல்த் புரோக்கிங் நிறுவனம் ஆகிய மூன்றின் செயல்பாடுகளையும் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் அந்தநிறுவன பணியாளர்களே நிறுவன பங்குகளை வாங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இந்தியாவில் மிகப்பிரபலமானதாகும்.இந்த நிறுவனம் இந்தியாவில் நிதிசேவை மற்றும் காப்பீட்டு சேவைகளை அளித்து வருகிறது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் தங்கத்தில் முதலீடு செய்யும் வசதியும் இந்த செயலியில் அறிமுகமானது. தற்போது வெள்ளி விற்பனையிலும் அந்த நிறுவனம் இறங்கியுள்ளது.

இந்தியாவில் இந்த நிறுவனத்துக்கு வாடிக்கையாளரிகள் எண்ணிக்கை 40 கோடிக்கும் அதிகமாக உள்ளனர்.

இந்த நிறுவனம் இந்தியாவில் கிரெட்,கூகுள் பே, மொபி குவிக்,உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக பேமெண்ட் சேவை அளித்து வருகிறது.

கடந்த மார்ச் மாதம் கிக் இந்தியா நிறுவனத்தை போன்பே நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *