Latest:
1,045 கோடியை எட்டிய IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம்இந்தியாவின் டாப் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 1.55 லட்சம் கோடி சரிவுTCS, இன்ஃபோசிஸ் வருவாயில் 10%க்கும் மேல் பங்களிக்கும் AIசெபியின் திருத்தப்பட்ட VWAP கட்டமைப்பு: என்ன மாற்றங்கள், யார் பாதிக்கப்படுகிறார்கள் ? – பகுதி 2SEBI’s Revised VWAP Framework: What Changes, Who Is Affected, and What Investors Should Watch(PART 2)பாதரசத்தைத் தங்கமாக மாற்றிவிட்டதாக கூறும் அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம்8 கோடி டாலர் டேங்கர் கட்டணங்களினால் அமெரிக்க கச்சா எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி2 கடன் பத்திரங்கள் ஏலம் மூலம் ₹7,816 கோடி திரட்டிய சன் பார்மாசீன பங்குச்சந்தை சரிவு: ஜூன் மாத உச்சத்திலிருந்து 20% சரிந்த CSI 300 குறியீடுசெபியின் புதிய VWAP கட்டமைப்பு: இந்தியா ஏன் பங்குச் சந்தை நிறைவு வழிமுறையை மறுபரிசீலனை செய்கிறது - பகுதி 11,045 கோடியை எட்டிய IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம்இந்தியாவின் டாப் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 1.55 லட்சம் கோடி சரிவுTCS, இன்ஃபோசிஸ் வருவாயில் 10%க்கும் மேல் பங்களிக்கும் AIசெபியின் திருத்தப்பட்ட VWAP கட்டமைப்பு: என்ன மாற்றங்கள், யார் பாதிக்கப்படுகிறார்கள் ? – பகுதி 2SEBI’s Revised VWAP Framework: What Changes, Who Is Affected, and What Investors Should Watch(PART 2)பாதரசத்தைத் தங்கமாக மாற்றிவிட்டதாக கூறும் அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம்8 கோடி டாலர் டேங்கர் கட்டணங்களினால் அமெரிக்க கச்சா எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி2 கடன் பத்திரங்கள் ஏலம் மூலம் ₹7,816 கோடி திரட்டிய சன் பார்மாசீன பங்குச்சந்தை சரிவு: ஜூன் மாத உச்சத்திலிருந்து 20% சரிந்த CSI 300 குறியீடுசெபியின் புதிய VWAP கட்டமைப்பு: இந்தியா ஏன் பங்குச் சந்தை நிறைவு வழிமுறையை மறுபரிசீலனை செய்கிறது - பகுதி 1

செய்தி

இந்தியா சிமென்ட்ஸ் டீலில் தமானிக்கு எவ்வளவு லாபம்..

பிரபல சிமென்ட் தயாரிப்பு நிறுவனமான இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை அண்மையில் அல்ட்ரா டெக் நிறுவனம் வாங்கியது. பிரபல முதலீட்டாளர் ராதாகிருஷ்ணன் தமானி வைத்திருந்த இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன பங்குகள்தான் தற்போது அல்ட்ராடெக் நிறுவனத்துக்கு சென்றுள்ளன. இந்த நிலையில் தமானி மற்றும் அவர் சார்ந்த பங்கு விற்பனையாளர்களுக்கு கிட்டத்தட்ட முதலீடு செய்த பணத்தை விட 3 மடங்கு அதிக தொகை கிடைக்கும். 600 முதல் 700 கோடி ரூபாய் வரை பணம் புழக்கம் இருந்தது. 1889 கோடி ரூபாய் மதிப்புள்ள டீல் எளிதாக முடிந்துவிட்டது. 23 விழுக்காடு பங்குகள் தமானி வசம் இருந்து அல்ட்ரா டெக் நிறுவனத்துக்கு சென்றுள்ளது. இந்தியா சிமென்ட்ஸில் உள்ள பங்குகளில் மேலும் சிலபகுதிகளை ஒரு பங்கு 390 ரூபாய் வீதிம் 3954 கோடி ரூபாய்க்கு அல்ட்ரா டெக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனால் இந்தியாசிமென்ட்ஸில் அல்ட்ராடெக் நிறுவன பங்குகள் 55.49 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் 27 ஆம் தேதிக்கு பிறகு தமானி தனது பங்கை விற்று இருந்தால் தற்போது அவருக்கு மேலும் ஒன்றரை மடங்கு கூடுதலாக லாபம் கிடைத்திருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *