22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரவழைக்க இந்தியா இன்க்., கூடுதல் பலன்கள்!!!

ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரவழைக்க இந்தியா இன்க்., கூடுதல் பலன்கள், அதிக ஊதியம் மற்றும் பணியாளர் நலன் உட்பட, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கான காரணம் பணியிடத்தில் குழுவாகப் பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் அதிகளவில் உணர்கின்றன. மேலும் இந்திய நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

இப்போதைக்கு, வாரத்திற்கு இரண்டு நாட்கள் அலுவலகத்திற்கு வர பணியாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அதிகமான ஊழியர்கள் பணிக்குத் திரும்பி வருவதை காண முடிகிறது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொற்றுநோய்களின் தாக்கம் குறைந்து வருவதால் ஊழியர்கள் பணிக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *