Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு

செய்தி

இந்திய பங்குச்சந்தையில் மீண்டும் சரிவு

புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் ஓரளவு மீண்ட நிலையில்,புதன்கிழமை கடுமையாக சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 380 புள்ளிகள் சரிந்து 73,847 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 136 புள்ளிகள் குறைந்து 22,399புள்ளிகாக வணிகம் நிறைவுற்றது. Wipro, SBI, Tech Mahindra, L&T, Trentஉள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. Nestle, HUL, Tata Consumer, Titan Company, Power Grid Corp உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பத்துறை, பொதுத்துறை வங்கிகள் நிறுவன பங்குகள் 2 விழுக்காடு வரை சரிவைகண்டன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரேநாளில் சவரனுக்கு 1480 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த வாரங்களில் புதுப்புது உச்சங்களை தொட்டு வந்த தங்கம் விலை, நேற்று சவரனுக்கு1,480ரூபாய் உயர்ந்து 67,280 ரூபாயாக சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் விலை 185 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 8410 ரூபாயாகவும், வெள்ளி விலை கிராம் 2 ரூபாய் உயர்ந்து 104 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சத்து 4 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *