Latest:
தென் மேற்கு பருவ மழையை பாதிக்கும் எல் நினோ பற்றி IMD தகவல்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காதென் மேற்கு பருவ மழையை பாதிக்கும் எல் நினோ பற்றி IMD தகவல்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்கா

செய்தி

தீபாவளி வந்தாச்சி இந்த கேட்ஜெட்ஸ் அப்கிரேட் பண்ணலாம்…

இந்தியாவில் பரவலாக அனைத்து தரப்பினரும் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி, இந்த பண்டிகை காலத்தை கணக்கில் கொண்டு முன்னணி மின்னணு வணிக நிறுவனங்களான ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் அகியவை சிறப்பு சலுகைகளை அளிக்கத் தயாராக உள்ளன.
இந்த நிலையில் ஆப்பிள் ஐபோன்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஐபோன் புரோ மற்றும் ஐபோன் 14 பிளஸ் ஆகியவை இந்தாண்டு உங்களுக்கு ஏற்ற மிகச்சிறந்த போன்களாக இருக்கும்..தனித்துவமான வடிவமைப்பில் இரண்டு போன்களும் கவனம் ஈர்த்து வருகின்றன. ஐபோன் புரோவின் துவக்க விலை ரூ.1.29 லட்சமாக உள்ளது
ஒன்பிளஸ் 10டி என்ற இந்த மாடல் போன் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஃபோன் 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது
சாம்சங் கேலக்சி பட்ஸ்2 புரோ
இந்த வகை இயர் பட்ஸ் 24 பிட் ஹை-ஃபை ஆடியோ உணர்வை உங்களுக்கு தரும். 29 மணி நேரம் தொடர்ந்து பாடல்கள் கேட்கும் அளவுக்கு இந்த இயர்பட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் வாட்ச் கடந்த 6ம் தேதிதான் அறிமுகமானது.இதயத்துடிப்பை கண்காணித்து ஈசிஜியும் அளிக்கிறது
கூகுள் பிக்செல் வாட்சின் விலை இந்திய சந்தையில் 32 ஆயிரத்து758 ரூபாயாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *