Latest:
ஜெர்மன் கடன் பத்திரங்களின் வருவாய் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்புகிரெடிட் சூஸெ AT1 பத்திரங்கள் வழக்குகளில் HDFC வங்கி வெற்றிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1ஜெர்மன் கடன் பத்திரங்களின் வருவாய் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்புகிரெடிட் சூஸெ AT1 பத்திரங்கள் வழக்குகளில் HDFC வங்கி வெற்றிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1

செய்தி

ரஷ்ய நிறுவனத்துடன் முகேஷ் அம்பானி டீல்..

இந்தியாவில் பிரபல நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரஷ்யாவின் ராஸ்நெஃப்ட் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி ஆண்டுக்கு12 முதல் 13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி ஒருநாளைக்கு 5லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இருந்து ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கும். இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் விநியோகிக்கும் நாடாக ரஷ்யா இருப்பதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் புடின், இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ள இந்த நேரத்தில் ரிலையன்ஸின் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. 1லட்சம் டன் அளவுக்கு கச்சா எண்ணெய் மாதந்தோறும் ரஷ்யாவில் இருந்து ரிலையன்ஸுக்கு 3 கப்பல்களில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் அக்டோபர் வரை ரிலையன்ஸ் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து நாள்தோறும் சராசரியாக 4.05லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய் விநியோகம் வரும் ஜனவரி முதல் நடக்க இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு போடப்பட்டுள்ள ஒப்பந்தம் தேவைப்பட்டால் மேலும் 10 ஆண்டுகளுக்கு கூட நீட்டிக்கப்பட வாய்ப்புள்ள வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *