Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு

செய்தி

சினிமா துறையில் நுழைந்தது நிக்கான்..

நம்மில் பலர் கண்டு வியந்த பல சினிமாபடங்களை எடுக்க உதவிய ரெட் டிஜிட்டல் என்ற அமெரிக்க கேமரா தயாரிப்பு நிறுவனத்தை ஜப்பானின் நிகான் நிறுவனம் வாங்குவதன் மூலம் சினிமா துறையில் அடியெடுத்து வைக்கிறது. பல ஆண்டுகளாக கேமரா தயாரிப்பில் ஈடுபட்டு வந்தாலும் நிக்கான் நிறுவனம் அதிகாரபூர்வமாக தற்போதுதான் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறது. 2005 ஆம் ஆண்டு முதல் ரெட் டிஜிட்டல் நிறுவனம் தனித்துவமான கேமராக்களை தயாரித்து வருவதை கவனித்து வந்து நிக்கான், ரெட் கேமிரா நிறுவனத்தை முழுமையாக வாங்க திட்டமிட்டுள்ளது. ரெட் நிறுவனத்தை முழுமையாக கைப்பற்றுவது தொடர்பாக நிக்கான் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரெட் ஒன் 4கே ரக கேமிராவில் தொடங்கி வி ராப்டர் என்ற அதிநவீன கம்ப்ரஷன் தொழில்நுட்பம் வரை ரெட் நிறுவனம் சினிமா துறையில் தனித்துவமாக வலம் வருகிறது. இது உலகளவில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட நிக்கான் நிறுவனமும், சினிமா படப்பிடிப்பில் கொடி கட்டி பறந்து வரும் ரெட் நிறுவனம் இணைந்து செயல்படுவதால் சினிமா தயாரிப்போருக்கு இரட்டை ஜாக்பாட்டாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *