Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை

செய்தி

பொதுமக்கள் கவனத்திற்கு!!!

எல்லா தரப்பினரும் வாங்கி பயன்படுத்தும் வகையிலான அத்தியாவசிய மருந்துப் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. புதிய பட்டியலில் மொத்தம் 384 மருந்துகள் உள்ளன. அத்தியாவசிய மருந்துப் பட்டியல் கடந்த 1996ம் ஆண்டு முதல்முறையாக உருவாக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு இந்த பட்டியலை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்திருந்தது. அந்த குழு ஆராய்ந்து, அண்மையில் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்தது. இதனை பரிசீலித்த மத்திய அரசு, தேவையற்ற 26 மருந்துகளின் பட்டியலை நீக்கி, அதற்கு பதிலாக 34 வகையான புதிய மருந்துகள் அடங்கிய பட்டியலை சேர்த்துள்ளது.

இதில் பிரதானமாக புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் 4  மருந்துகள் அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. செயல்திறன், பாதுகாப்பு, தரம், விலை உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்க இந்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். முக்கியமானதாக கருதப்படும் ரோட்டா வைரசுக்கு எதிரான தடுப்பூசியும் அத்தியாவசிய பட்டியலில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *