காசோலைகள் சில மணி நேரத்தில் பரிசீலனை..
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி சார்ந்த முக்கிய முடிவுகள் நிதி கொள்கை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் காசோலை பரிவர்த்தனைகளை விரைவில் அதாவது சில மணி நேரத்தில முடிக்க வேண்டும் என்று ஆளுநர் சக்திகாந்ததாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2024-25 காலகட்டத்தில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 7.2 விழுக்காடாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை காசோலைகளை பரிசீலித்து முடிவெடுக்க 2 வேலைநாட்கள் தேவைப்படுகிறகது. இதனை உடைக்கும் வகையில் சில மாணி நேரத்திலேயே பணத்தை அளுக்கும் புதிய முறையை பரிசீலிக்க சக்தி காந்ததாஸ் அறிவுறுத்தினார். பணம் செலுத்தபுவர் மற்றும் மாற்றுபவர் என இருவருக்கும் இந்த திட்டம் உதவும் என்பதால் சக்தி காந்ததாஸ் இதனை முன்னெடுத்துள்ளார். இ்த புதிய மேம்படுதத்தப்பட்ட விதி அமலுக்கு வந்தால், யுபிஐ பரிவரத்தனையில் சராசரியாகத 1 முதல் 5 லட்சம் ரூபாய் வரை பணம் பரிவர்த்தனை செய்யலாம்.
வங்கிகளின் கடன் நிர்வாகங்கள் குறித்த அறிக்கையை மாதாமாதம் அளிக்கப்படுவதை 15 நாட்களுக்கு ஒருமுறையாக மாற்றவும் விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் பணவீக்கம் என்பது 2024-25 காலாண்டில் 4.5 விழுக்காடாக உள்ளது என்று கூறிய சக்தி காந்ததாஸ், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களான ரெபாோ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.