5மாதத்தில் 1.14லட்சம் கோடி ரூபாய் ரீபண்ட்
நடப்பு நிதியாண்டில் வருமானவரி தாக்கல் செய்வோர் குறித்த தரவுகளை வருமான வரத்துறையினர் வெளியிட்டு உள்ளனர். அதன்படி ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான 5மாதங்களில் 1கோடியே 97லட்சம் பேருக்கு, ரீபண்டு கிடைத்துள்ளது என கூறப்பட்டு உள்ளது. அளிக்கப்பட ரீஃபண்டில் 61ஆயிரத்து, 252கோடி ரூபாய் தனி நபர் களுக்கும், கார்ப்பரேட் வரி ரீபண்ட்டு வகையில் 1லட்சத்து 46ஆயிரம் வழக்குக ளுக்கும் பணம் வழகப்பட்டு உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது. நாட்டில் உள்ள வரி எய்ப்பு குறித்து. உரிய நேரத்தில் வரி ஏய்ப்பு கண்டு அறியும் பணிகளை தீவிரம் காட்டி வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.