Latest:
புதிய சுகாதார சேவை மாடலில் கவனம் செலுத்தும் பஜாஜ் குழுமம்AI தாக்கத்தினால் 12% மதிப்பை இழந்த இந்தியாவின் டாப் 100 பிராண்டுகள்The Global Gold Market Correction of 2026: What Is Driving the Decline and What Lies Ahead?:Chapter 12026இல் உலகளாவிய தங்கச் சந்தை சரிவுகான காரணங்கள், எதிர்கால போக்குகள் பகுதி 1HDFC வங்கியின் பங்குகள் சற்று உயர்ந்த நிலையில், தொடர் விற்பனை அழுத்தம்பிப்ரவரிக்கு பிறகு முதல் முறையாக 83,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ்500 புதிய கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ள மணப்புரம் ஃபைனான்ஸ்உலகின் 7வது மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ள ஆந்த்ரோபிக்ஸ்டார்லிங்கிற்குப் போட்டியாக செயற்கைக்கோள் கட்டமைப்பை உருவாக்கும் ரிலையன்ஸ்ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.5% உயர்த்த வாய்ப்புபுதிய சுகாதார சேவை மாடலில் கவனம் செலுத்தும் பஜாஜ் குழுமம்AI தாக்கத்தினால் 12% மதிப்பை இழந்த இந்தியாவின் டாப் 100 பிராண்டுகள்The Global Gold Market Correction of 2026: What Is Driving the Decline and What Lies Ahead?:Chapter 12026இல் உலகளாவிய தங்கச் சந்தை சரிவுகான காரணங்கள், எதிர்கால போக்குகள் பகுதி 1HDFC வங்கியின் பங்குகள் சற்று உயர்ந்த நிலையில், தொடர் விற்பனை அழுத்தம்பிப்ரவரிக்கு பிறகு முதல் முறையாக 83,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ்500 புதிய கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ள மணப்புரம் ஃபைனான்ஸ்உலகின் 7வது மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்துள்ள ஆந்த்ரோபிக்ஸ்டார்லிங்கிற்குப் போட்டியாக செயற்கைக்கோள் கட்டமைப்பை உருவாக்கும் ரிலையன்ஸ்ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.5% உயர்த்த வாய்ப்பு

செய்தி

மீண்டும் ஏற்றம் காணும் டாடா கன்சியூமர்…

பிரபல முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் அண்மையில் டாடா கன்சியூமர் புராடெக்ட்ஸ் நிறுவனம் குறித்து நல்ல கண்ணோட்டத்தை அளித்ததால் டாடா கன்சியூமர் புராடெக்ட்ஸ் நிறுவன பங்குகள் 8 விழுக்காடு வரை புதன்கிழமை ஏற்றம் கண்டன.
இதற்கு முன்னதாக நியூட்ரல் என்ற நிலையில் டாடா நிறுவனத்தை கோல்ட்மேன் சாச்ஸ் வைத்திருந்தது. இந்த நிலையை தற்போது வாங்கலாம் என்று கோல்ட்மேன் சாச்ஸ் மாற்றியுள்ளது. இது டாடா நிறுவனத்தின் பொருட்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. டார்கெட் விலையாக ஒரு பீஸ் ஆயிரத்து 40 ரூபாயில் இருந்து ஆயிரத்து 200 ஆகவும் சாச்ஸ் நிறுவனம் மாற்றியுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக டாடா கன்சியூமர் நிறுவன பங்குகள் 992.4 ரூபாயாக புதன்கிழமை வணிகமானது. 2025-2027 வரையிலான காலகட்டத்தில் டாடா கன்சியூமர் புராடெக்ட்ஸ் வலுவான வளர்ச்சி இருக்கும் என்று சாச்ஸ் கூறியிருந்தது. டாடா கன்சியூமர் நிறுவனத்தின் டீ சந்தை மட்டும் உயரும் என்றும் கணிக்கப்பட்டது.
30 பொருளாதார நிபுணர்களில் 25 பேர் டாடா கன்சியூமர் தயாரிப்பு பங்குகளை வாங்கலாம் என்றும் 4 பேர் நிறுத்தி வைக்கும்படியும், ஒருவர் விற்றுவிடும்படியும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தாண்டில் மட்டும் டாடா கன்சியூமர் நிறுவனத்தின் பங்குகள் 12.9 விழுக்காடு உயர்ந்துள்ளது. நேற்றைய வணிகத்தின்போது மட்டும் 8%உயர்ந்த டாடா கன்சியூமர் நிறுவன பங்குகள், ஆயிரத்து 73 ரூபாயாக விற்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *