Latest:
தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைஜூலையில் NBFC-களின் கடன் வளர்ச்சி 14.9% ஆக அதிகரிப்புவளர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டத்தை முன்னெடுக்கும் காரட்லேன்அமுல்: இந்தியாவின் வெண்மைப் புரட்சியைத் தூண்டிய கூட்டுறவு நிறுவனம்Amul: The Cooperative That Sparked India’s White Revolutionடெரிவேட்டிவ்ஸ் செட்டில்மென்ட் விலை முறையை மறுஆய்வு செய்யும் செபி5 நிமிடங்களில் ₹1 லட்சத்தை ₹44 லட்சமாக மாற்றிய கதையாடலின் பின்னணிThe Viral Claim of Turning ₹1 Lakh into ₹44 Lakh in 5 Minutes: Anatomy of Sensex’s Closing Auction Volatilityதங்கம் தொடர்பாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது ஒரு எச்சரிக்கை மணிதேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைஜூலையில் NBFC-களின் கடன் வளர்ச்சி 14.9% ஆக அதிகரிப்புவளர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டத்தை முன்னெடுக்கும் காரட்லேன்அமுல்: இந்தியாவின் வெண்மைப் புரட்சியைத் தூண்டிய கூட்டுறவு நிறுவனம்Amul: The Cooperative That Sparked India’s White Revolutionடெரிவேட்டிவ்ஸ் செட்டில்மென்ட் விலை முறையை மறுஆய்வு செய்யும் செபி5 நிமிடங்களில் ₹1 லட்சத்தை ₹44 லட்சமாக மாற்றிய கதையாடலின் பின்னணிThe Viral Claim of Turning ₹1 Lakh into ₹44 Lakh in 5 Minutes: Anatomy of Sensex’s Closing Auction Volatilityதங்கம் தொடர்பாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது ஒரு எச்சரிக்கை மணி

கருத்துகள்செய்தி

ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தியில் இந்தியா

ஆப்பிள் நிறுவனம் வரவிருக்கும் ஐபோன் 14 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. உலகளவில் செப்டம்பர் 14 அன்று வெளியிட்ட பின்னர், அதன் உற்பத்தியை விரைவில் சென்னையில் தயாரிக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள ஆப்பிளின் சாதனங்கள் சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் தயாரிக்கப்படுகின்றன. ஃபாக்ஸ்கானின் அசெம்பிளி லைன்களின் ஒரு பகுதியை செம்மைப்படுத்தவும், ஊழியர்களை ஆய்வு செய்யவும் இந்தியாவில் உள்ள ஆப்பிளின் நிர்வாகிகள், பரிசீலித்ததாக கூறப்படுகிறது.

சென்னையில் தயாரிக்கும் இந்த முடிவுக்கு அமெரிக்க, சீன அரசாங்கங்களுக்கிடையேயான மோதல் காரணமாகவும், சீனாவில் ஏற்படும் லாக்டௌன்கள் காரணமாகவும் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் நிறுவனம் வந்திருப்பதாகக் கூறுப்படுகிறது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *