Latest:
தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைஜூலையில் NBFC-களின் கடன் வளர்ச்சி 14.9% ஆக அதிகரிப்புவளர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டத்தை முன்னெடுக்கும் காரட்லேன்அமுல்: இந்தியாவின் வெண்மைப் புரட்சியைத் தூண்டிய கூட்டுறவு நிறுவனம்Amul: The Cooperative That Sparked India’s White Revolutionடெரிவேட்டிவ்ஸ் செட்டில்மென்ட் விலை முறையை மறுஆய்வு செய்யும் செபி5 நிமிடங்களில் ₹1 லட்சத்தை ₹44 லட்சமாக மாற்றிய கதையாடலின் பின்னணிThe Viral Claim of Turning ₹1 Lakh into ₹44 Lakh in 5 Minutes: Anatomy of Sensex’s Closing Auction Volatilityதங்கம் தொடர்பாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது ஒரு எச்சரிக்கை மணிதேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைஜூலையில் NBFC-களின் கடன் வளர்ச்சி 14.9% ஆக அதிகரிப்புவளர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டத்தை முன்னெடுக்கும் காரட்லேன்அமுல்: இந்தியாவின் வெண்மைப் புரட்சியைத் தூண்டிய கூட்டுறவு நிறுவனம்Amul: The Cooperative That Sparked India’s White Revolutionடெரிவேட்டிவ்ஸ் செட்டில்மென்ட் விலை முறையை மறுஆய்வு செய்யும் செபி5 நிமிடங்களில் ₹1 லட்சத்தை ₹44 லட்சமாக மாற்றிய கதையாடலின் பின்னணிThe Viral Claim of Turning ₹1 Lakh into ₹44 Lakh in 5 Minutes: Anatomy of Sensex’s Closing Auction Volatilityதங்கம் தொடர்பாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது ஒரு எச்சரிக்கை மணி

செய்தி

டாய்லெட் சீட் விலை ரூ.1.8 லட்சம்..

தூய்மையான, சுகாதாரத்துக்கு உதவும், கழிப்பறை பொருட்களை தயாரிக்கும் பிரபல நிறுவனமாக கோலர் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் அண்மையில் தனது புதிய டாய்லெட் சீட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மதிப்பு மட்டும் இந்திய மதிப்பில் 1லட்சத்து 80ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. அப்படி இதில் என்ன இருக்கிறது நீங்கள் கேட்கலாம், விஷயம் இருக்கிறது.
PURE WASH E 930 பிடெட் டாய்லெட் சீட் என்று பெயர் கொண்ட இந்த டாய்லெட் சீட்டில் பல்வேறு அம்சங்கள் இடம்பிடித்துள்ளன. இந்த டாய்லெட் சீட்களை ஸ்மார்ட் டாய்லட் சீட்களாக மாற்ற முடியுமாம். அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் மூலம் இதில் பல்வேறு நடவடிக்கைகளை செய்ய முடியும். மக்கள் இந்த டாய்லெட் சீட்டுக்கு அருகில் சென்றால் தானாக திறந்து மூடிக்கொள்ளும்.தனக்கு தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் திறமையும் இந்த சீட்டிற்கு உள்ளது. மேலும் புற ஊதா கதிர்களை பாய்ச்சியும் டாய்லட் சீட்கள் தூய்மைபடுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதே சீட்டில் ஏர் டிரையரும் உள்ளன. அந்த சீட்டை மிகவும் தூய்மையாக மாற்றிவிடும். தண்ணீரின் வெப்ப நிலை மற்றும் அழுத்தம் ஆகியவற்றையும் இந்த சீட் மூலம் மாற்றி அமைக்க இயலும். ஜிண்டில் முதல் ஃபுல் ஃபோர்ஸ் வரை தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் நுட்பத்தை மக்கள் ஸ்மார்ட் போன் மூலமாகவே மாற்ற அமைக்க முடியும்.

இல்லை டாய்லெட்டுக்கு போய் இவ்வளவு நுட்பங்கள் தேவையில்லை என்பவர்களுக்கு PUREWASHE930 என்ற சாதாரண ரக சீட்டும் உள்ளன. இதனை ரிமோட் மூலமும் இயக்க முடியும், இதில் LEDவிளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.
சப்தமே இல்லாமல் மூடும் வகையில் இந்த டாய்லட் சீட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.குழந்தைகளுக்கு என மிகவும் பக்குவமாக பயன்படுத்தும் வகையிலும் இந்த டாய்லெட் சீட்டில் வசதி செய்யப்பட்டுள்ளது. கோலர் பியூர் வாஷ் ஈ-930 மாடல் டாய்லெட் சீட்கள் அமெரிக்காவில் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு டெலிவரி செய்யப்படுகிறது. இந்த சகலகலா டாய்லெட் சீட்டின் விலை அமெரிக்க மதிப்பில் 1289 டாலர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *