15 ஆண்டுகள் ஒப்பந்தம் பெற்றது டிசிஎஸ்..
டெக் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருப்பது டிசிஎஸ். இந்த நிறுவனம் அயர்லாந்து ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது 15 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read More