Latest:
When Money Buys Policy: How the World's Richest Men Are Funding the Trump Family — and the Dangerous Precedent It Setsரிலையன்ஸ் குழுமத்திற்கும் டிரம்பிற்கும் உள்ள தொடர்புகள் – 1ஆம் பாகம்அமெரிக்கச் சந்தையில் போஸ்லிஃப் கேன்சர் மருந்தை அறிமுதகப்படுத்தும் டாக்டர் ரெட்டீஸ்ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் விளைவாக ஆசிய பங்கு சந்தைகள் 5% உயர்வு1,000 கோடி டாலர் அமெரிக்க இறக்குமதி வரியை திரும்பப் பெறும் இந்திய ஏற்றுமதியாளர்கள்ஜூன் 19இல் கையெழுத்தாகும் அமெரிக்கா, ஈரான் அமைதி ஒப்பந்தம்ஆரக்கிளுடன் கூட்டு முயற்சியை விரிவுபடுத்தும் டி.சி.எஸ்கார்கள், SUV விலைகளை 1.5% உயர்த்தும் டாடா மோட்டர்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ்கிரேட் நிக்கோபார் திட்டம்: என்ன விலையில் வளர்ச்சி?The Great Nicobar Project: Development at What Cost?When Money Buys Policy: How the World's Richest Men Are Funding the Trump Family — and the Dangerous Precedent It Setsரிலையன்ஸ் குழுமத்திற்கும் டிரம்பிற்கும் உள்ள தொடர்புகள் – 1ஆம் பாகம்அமெரிக்கச் சந்தையில் போஸ்லிஃப் கேன்சர் மருந்தை அறிமுதகப்படுத்தும் டாக்டர் ரெட்டீஸ்ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் விளைவாக ஆசிய பங்கு சந்தைகள் 5% உயர்வு1,000 கோடி டாலர் அமெரிக்க இறக்குமதி வரியை திரும்பப் பெறும் இந்திய ஏற்றுமதியாளர்கள்ஜூன் 19இல் கையெழுத்தாகும் அமெரிக்கா, ஈரான் அமைதி ஒப்பந்தம்ஆரக்கிளுடன் கூட்டு முயற்சியை விரிவுபடுத்தும் டி.சி.எஸ்கார்கள், SUV விலைகளை 1.5% உயர்த்தும் டாடா மோட்டர்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ்கிரேட் நிக்கோபார் திட்டம்: என்ன விலையில் வளர்ச்சி?The Great Nicobar Project: Development at What Cost?

உள்நாட்டு செய்திகள்

சிகரெட் விலைகளை உயர்த்திய ஐ.டி.சி நிறுவனம்

பிப்ரவரி 1, 2026 அன்று கூடுதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்ததால், இதை ஈடு செய்ய சிகரெட் உற்பத்தியாளர்கள் விலைகளை உயர்த்தத் தொடங்கியுள்ளனர்

Read More
உள்நாட்டு செய்திகள்

டாடா மோட்டர்ஸின் 70,000 வாகனங்களுக்கு இந்தோனேசியா ஆர்டர்

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் இந்தோனேசியாவில் பெரிய ஒப்பந்தங்களை வென்று வருகின்றன. மஹிந்திரா & மஹிந்திரா அதன் மிகப்பெரிய ஆர்டரான 35,000 யூனிட்களைப் பெற்ற பிறகு, டாடா மோட்டார்ஸ்

Read More
உள்நாட்டு செய்திகள்

டைட்டனின் காலாண்டு நிகர லாபம் 61% அதிகரிப்பு

டிசம்பர் காலாண்டில் டைட்டன் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், 61% (ஆண்டுக்கு ஆண்டு) அதிகரித்து ரூ.1,684 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த வருமானம் ஆண்டுக்கு ஆண்டு 40% அதிகரித்து

Read More
உள்நாட்டு செய்திகள்

மன்னாவை கையகப்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நுகர்வோர் பொருட்கள் பிரிவான ரிலையன்ஸ் கன்சியூமர் பிராடக்ட்ஸ், மன்னா ஊட்டச் சத்து மாவு தயாரிப்பு நிறுவனமான தமிழ்நாட்டின் சதர்ன் ஹெல்த் ஃபுட்ஸை கையகப்படுத்தியுள்ளது. மன்னாவைச்

Read More
பிரீமியம் - தமிழ்

2026 பட்ஜெட்டில் தொழில்துறை, தொழில்நுட்பம் மற்றும் காலநிலை கொள்கைகள்

பிப்ரவரி 1-ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்பித்த மத்திய பட்ஜெட், ஒரு தேசிய தொழில்துறை உத்தியை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தில் சுயசார்பு, வளர்ச்சிப் பகுதிகளின் இணைப்பு

Read More
உள்நாட்டு செய்திகள்

சிட்டி யூனியன் வங்கியின் MD & CEOஆக விஜய் ஆனந்த் நியமனம்

தனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கியில் தற்போது நிர்வாக இயக்குநராக (ED) இருக்கும் ஆர். விஜய் ஆனந்தை அதன் அடுத்த நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக

Read More
சர்வதேச செய்திகள்

அமெரிக்க இறக்குமதி வரிகளை எதிர்த்து வழக்கு தொடரும் சீனாவின் BYD

அமெரிக்க அதிபர் டிரம்ப் இறக்குமதி வரிகளை விதிக்க, தனது அதிகாரத்தைப் பயன்படுத்த முயற்சித்ததை எதிர்த்தும், கடந்த ஏப்ரல் முதல் செலுத்திய அனைத்து வரிகளையும் திரும்பப் பெறக் கோரியும்

Read More
உள்நாட்டு செய்திகள்

வியட்நாமின் Skinetiqஇல் 75% பங்குகளை வாங்கும் Marico..!

இந்திய FMCG நிறுவனமான Marico நிறுவனம், அதன் துணை நிறுவனமான Marico South-East Asia Corporation மூலம், வியட்நாமிய நேரடி-நுகர்வோர் தோல் பராமரிப்பு நிறுவனமான Skinetiq கூட்டுப்

Read More
உள்நாட்டு செய்திகள்

ராணிப்பேட்டை ஆலையில் தொடங்கியது ரேஞ்ச் ரோவர் உற்பத்தி..!!

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவனம் அதன் முதல் JLR காரான ரேஞ்ச் ரோவர் எவோக் மாடலை சென்னையிலிருந்து 90 கி.மீ மேற்கே உள்ள ராணிப்பேட்டை –

Read More
உள்நாட்டு செய்திகள்

நிஃப்டி நெக்ஸ்ட் 50இல் டாடா மோட்டர்ஸ் சி.வி, ஹெச்.டி.எப்.சி AMC

மார்ச் மாதத்தில் அரை ஆண்டு குறியீட்டு மறுசீரமைப்பு நடைபெறும்போது, டாடா மோட்டார்ஸ் வணிக வாகனங்கள், டாடா கேபிடல், ஐசிஐசிஐ புருடென்ஷியல் சொத்து மேலாண்மை நிறுவனம், முத்தூட் ஃபைனான்ஸ்

Read More
சர்வதேச செய்திகள்

ஜப்பானிய பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி அபார வெற்றி

ஜப்பானிய பிரதமர் சனாயே டகாயிச்சியின் ஆளும் கட்சி, நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று அமோக வெற்றி பெற்றதாக, ஆரம்பகட்ட முடிவுகளை

Read More
உள்நாட்டு செய்திகள்

வாகன துறையில் இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் தாக்கம்

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் பிரீமியம் வாகனப் பிரிவை மறுசீரமைக்க உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்தர மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரிய எஞ்சின் கொண்ட வாகனங்களுக்கான

Read More
உள்நாட்டு செய்திகள்

டி.சி.எஸ் நிர்வாகத்தில் ஈடுபாடு காட்டும் என்.சந்திரசேகரன்

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸை (டிசிஎஸ்) ஒரு சவாலான காலகட்டத்தில் வழிநடத்தவும், ஏ.ஐ தொழில்நுட்பம் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை ஈடுகட்டவும், டிசிஎஸ் நிர்வாகத்தில்

Read More
உள்நாட்டு செய்திகள்

ரெப்போ விகிதத்தை 5.25%இல் தொடரும் ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு (MPC) நேற்று ரெப்போ விகிதத்தை 5.25 சதவீதமாக மாற்றாமல் அப்படியே வைத்திருந்தது.பிப்ரவரி 4 முதல் 6 வரை நடைபெற்ற

Read More
உள்நாட்டு செய்திகள்

சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்வு

ஐடிசி பங்குகள் வெள்ளிக்கிழமை அன்று கிட்டத்தட்ட 6 சதவீதம் உயர்ந்து, ஒரு பங்கு ரூ.327.7 என்ற விலையில் வர்த்தகமானது. இதன் மூலம், இரண்டு அமர்வுகளாக நீடித்த சரிவுக்கு

Read More
உள்நாட்டு செய்திகள்

இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25% கூடுதல் இறக்குமதி வரி ரத்து

ரஷ்ய கச்சா எண்ணெயை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக இந்தியா உறுதியளித்துள்ளதாக அமெரிக்கா இன்று தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்காவால்

Read More
உள்நாட்டு செய்திகள்

கல்யாண் ஜூவல்லர்ஸின் காலாண்டு வருவாய் 40% உயர்வு

கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம், டிசம்பரில் முடிவடைந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் சிறப்பான வருவாய் ஈட்டியுள்ளது. அதன் நிகர லாபம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில்

Read More
பிரீமியம் - தமிழ்

2026 பட்ஜெட் இந்தியாவின் 10 ஆண்டு பொருளாதார உத்தி பற்றி நமக்கு என்ன சொல்கிறது?

₹12.2 லட்சம் கோடி மூலதனச் செலவு ஒதுக்கீடு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3% என்ற நிதிப் பற்றாக்குறை இலக்குடன், இந்தியாவின் 2026-27 பட்ஜெட் ஒரு தெளிவான

Read More